கலையின் வழி, கலையே வழி.
கலையின் வழியே மக்களை
அரசியல் படுத்துவதற்கு ஏற்ற காலம்.
ஏனெனில்,
பெரும்பான்மை மக்கள் அரசியல் பட்டது -
பெருந்தொற்றுக் காலங்களில்,
இயற்கைப் பேரிடர்க் காலங்களில்,
பேரழிவுப் போர்க் காலங்களில்,
பெரும் மனித அடக்குமுறைக் காலங்களில்,
பெரும் பஞ்ச காலங்களில்.
@mkstalin பிரியமுள்ள முதல்வருக்கு, மதுரையை அடுத்த தென் மாவட்டங்களில் இன்னும் இயற்கையின் கோர விளைவு அகோர முகமாகவே உள்ளது.
தங்களின் பயணம் குமரியையும் இணைத்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.