புதிய வாகனங்கள் இல்லை
புதிய நிதி ஒதுக்கீடு இல்லை!
அனைத்து திட்டங்களுக்கும் "ஸ்டிக்கர்" ஒட்டி "ரில்ஸ்" போட்டு ஆட்சி நடத்துகிறார் #Sofamodel CM @TVKVijayHQ
குடும்பத்தின் வளர்ச்சியிலும், நாட்டின் வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது. பெண்களின் பங்களிப்பை பாராட்டும் வகையிலும், அதிகரிக்கும் வகையிலும் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சிறப்பு திட்டங்கள்!
தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்..!
அந்த 19 வருடங்களில் திமுக சாதித்தது இமாலாயம் அளவில்..!
திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்.
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்.
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்.
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்.
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்.
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்.
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்.
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்.
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்.
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்.
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்.
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்.
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்.
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்.
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்.
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்.
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்.
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்.
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்.
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்.
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்.
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்.
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது.
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்.
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்.
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.
யாரோ மாநிலத்தின் நிதி நிலை பற்றி வெள்ளை அறிக்கை விடுவேன் வெங்காய அறிக்கை விடுவேன்னு சொன்னார்கள🤔
இப்ப அவர்களுக்கு பின் பதவியேற்ற பக்கத்து மாநிலத்து முதல்வர் மாநிலத்தின் நிதி நிலை பற்றி வெள்ளை அறிக்கையை ஒரு வாரத்தில் வெளியிட்டு விட்டார்🙄
நீங்க எப்ப சார் கடையை திறப்பீங்க ?
எப்ப சார் வெள்ளை அறிக்கை விடுவீங்க 😎
செட்டப் எல்லாம் நல்லா தான் இருக்கு.இப்படி ஒரு திருட்டை இதுவரைக்கும் தமிழ்நாடு பார்த்ததில்லை .
உலக தொலைக்காட்சியில் சாரி சாரி இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக கேமராவை கரெக்டா வைத்து எடுத்த திருட்டு...
பின்குறிப்பு : அது தெருவிளக்கு பாக்ஸாம் ...🤣
#TVKFails#TVKVijay#TVK
நல்ல முதிரிச்சியான தலைவர் ஸ்டாலின் 🖤❤️
நான் வெற்றி பெற திமுக தான் காரணம் அவர்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லை அவர்களால் தான் வெற்றி பெற்றேன் அண்ணன் வன்னியரசு...
அடங்கோ.. 2 மணிநேரம் க்யூவுல நிக்கிற அளவுக்கு அவ்வளவு வெட்டியா இருக்கானுங்க.. ஆட்சிக்கு வந்த புதுசுல 2 கொரோனா அட்டாக் வேற.. தூங்க நேரமில்லாம.. நேரத்துக்கு திங்க முடியாம, வாரத்துல ஒருநாள் வீட்டுக்கு போவோம். டெய்லி 30, 40 அரசு நிகழ்ச்சி.. எல்லாம் நேர புன்னகை.. 🤦
என்ன செய்ய மக்களே...❓ என்னோட நண்பரான அதானி மீதுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய அமெரிக்கா முன் வந்துள்ளது. ஆனா, அதற்கு பதிலாக அதானி 83,000 கோடி முதலீடுகளை அமெரிக்காவில் செய்ய வேண்டும் என அமெரிக்கா கண்டிஷன் போட்டுருக்கு.
ஒரு ஏழை நண்பனுக்கு உதவாமல் நான் ஆட்சியில் இருந்து என்ன பயன்...❓மக்களாகிய நீங்கள் தான் நாட்டுக்காக உங்கள் பலன்களை விட்டுக்கொடுத்து இந்த சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜெய் சிரி ராம்..🙏🙏🙏
மின்சார வாரியத்துல (TNPDCL) கம்ப்யூட்டர் மெயின்டனன்ஸ் வேலை பாக்குற கோபிநாத்ன்னு ஒரு பொறம்போக்கு... ஆபீஸ்ல நிறைய பழைய கம்ப்யூட்டர்கள் சும்மா தூங்கிக்கிட்டு இருக்கிறதை நோட்டம் விட்டிருக்கான்.
அதுல ரீசேல் வேல்யூ இருக்குற ஒரே பொருள் ஹார்ட் டிஸ்க் மட்டும்தான்னு தெரிஞ்சு, நைசா அதை உருவி செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்ல வித்துட்டான். யாருமே கண்டுபிடிக்கல! "ஹை... நல்லா இருக்கே இந்த ஐடியா"ன்னு, அதே உத்வேகத்துல அடுத்தடுத்து மொத்தம் 18 ஹார்ட் டிஸ்க்குகளை உருவி காசு பாத்துட்டான்.
இந்த விஷயம் அரசல் புரசலா வெளிய வரவும், மின்சாரத் துறையை ஒழுங்கா நிர்வாகம் பண்ண முடியாம தத்தளிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம மந்திரி நிர்மல், "ஐயோ... TNPDCL ஹார்ட் டிஸ்க்கை யாரோ திருடிட்டாங்க! அதுல பல கோடி ரூபாய் ரகசிய மேட்டர் எல்லாம் இருக்கு. திமுககாரங்கதான் எதையோ திருடிட்டாங்க"ன்னு செந்தில் பாலாஜி வரைக்கும் பேரை இழுத்து என்னவெல்லாம் உருட்டு உருட்டுனாரு!
அவர்தான் அப்படி உருட்டுறார்னா... எப்போ பாத்தாலும் தப்புத் தப்பா பேசியே எல்லாத்தையும் கோட்டை விட்ட எடப்பாடி பழனிசாமி, அதுக்குள்ள ஒரு படி மேல போய் "தவெக - திமுக கூட்டணி கன்பார்ம்"னு புதுசா ஒரு ஜோசியத்தை வேற கிளப்பிவிட்டாரு!
இவங்களுக்கு நடுவுல அந்த அக்கப்போர் ஜெயராமன், இதுதான் சாக்குன்னு பக்கத்துல இருந்து அவரே கழட்டி கொடுத்த மாதிரி... "டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஃபைல்ஸ், நிலக்கரி இறக்குமதி டெண்டர் ஃபைல்ஸ் எல்லாம் இதுலதான் இருந்துது திமுக தூக்கிடுச்சு"ன்னு சாமியாடிட்டு இருந்தான்.
இப்ப ஒருவழியா அந்த ஹார்ட் டிஸ்க்குகள் எல்லாத்தையும் பெங்களூரு வரைக்கும் போய் மீட்டு, அதுல இருக்குற டேட்டாவை ரெக்கவர் பண்ணிப் பார்த்தா... நம்ம ஆர். சுந்தரராஜன் பட காமெடி மாதிரி, "இதுல ஒண்ணுமே இல்ல, தூக்கி கீழே போடுங்க"ன்ற ரேஞ்சுக்கு 'வெறும் பூஜ்ஜியம்'னு ரிப்போர்ட் வந்திருக்கு!
தண்ணிய குடிங்கடா, தண்ட கருமங்களா! @CTR_Nirmalkumar@TVKVijayHQ@AadhavArjuna
#TVKVijayFails
உபி: 2022 தேர்தல் , சமாஜவாதி கட்சிக்கு(அகிலேஷ் ) எதிராய் வாக்கை பிரித்து ,பாஜகவை ஆட்சியில் அமைர்த்தியது ராகுல் !!
ஒரிசா: 2024 தேர்தல் ; இங்கேயும் ஆளும் நவீன் பட்நாயக் அரசுக்கு எதிராய் வாக்கை பிரித்து பாஜகவை ஆட்சிக்கு வரச்செய்தவர் ராகுல்!
டெல்லி: 2025 தேர்தல் , கெஜ்ரிவால்க்கு எதிராய் வாக்கை பிரித்து ,பாஜகவை ஆட்சியில் அமைர்த்தியது ராகுல் காங்கிரஸ்!
பீகார்: 2025 தேர்தல் , ராஷ்டிரிய ஜனதா தள்(தேஜஸ்வி), கடைசி வரை தொகுதி அதிகம் கேட்டு நெருக்கடி கொடுத்தும்,பல இடங்களில் friendly fight என்று சொல்லி கடைசியில் ,தேஜஸ்வி யை தோல்விக்கு தள்ளி பாஜகவை ஆட்சியில் அமர்த்தியது ராகுல் காங்கிரஸ்!
கேரளா: 2026 தேர்தல் , ஆளும் கம்யூனிஸ்டை எதிர்த்து ஆட்சியை பிடிப்பது வேறு ,ஆனால் பிரச்சாரம் முழுதும் கம்யூனிஸ்ட் பாஜக உள்ளுக்குள் கூட்டணி என்று பிரச்சாரம் செய்து மைனாரிட்டி அரசாக கேரளாவில் ஆட்சியை பிடித்தது ராகுல் காங்கிரஸ்!
மேற்கு வங்கம்: 2026 தேர்தல் : வெறும் நாலு சதவிகிதத்துக்கு கீழ் வாக்கை வைத்துள்ள ராகுல் காங்கிரஸ் இங்கும் பிரச்சாரத்தில் ,மம்தா -பாஜக உள்ளுக்குள் கூட்டணி என்று பரப்புரை செய்தார் நேர்மையில்லாத ராகுல் , கடைசியில் பாஜகவுக்கு மறைமுகமாக உதவி வாக்கை பிரித்து ,பாஜகவை ஆட்சியில் அமர்த்த வழிவகை செய்தார் ராகுல்!
தமிழ்நாடு : 2026 தேர்தல் , இங்கு கடைசிவரை திமுக கூட்டணியில் இருந்து ,உள்ளுக்குள் பல வேலைகளை பார்த்து 5 இடங்கள் வென்றதும், திமுக ஆட்சியை இழக்கிறது- அடுத்த நாளே புதிய கட்சி பக்கம் ஓடினார் -தரம்கெட்ட துரோகி ராகுல் -இந்தியாவில் ராகுலை எவரும் கண்டுக்காமல் இருந்த வேளையில் பிரதமர் வேட்பாளர் என்று அறிவுப்பு செய்து கொண்டாடிய ஸ்டாலின் முதுகில் குத்தினார் ராகுல்!
இப்படி பெரிய மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன் , ராகுல் செய்யும் இந்த தந்திரமான துரோகம் ,மாநிலத்துக்கு மாநிலம் எடுத்துக்காட்டுகள் இருக்கிறது - தானும் கெட்டு அடுத்தவர்களை யும் கெடுக்கும் இழிவான எண்ணம் உடைய இந்த ராகுல்!
இந்தியா கூட்டணி என்ற பேரில் மீண்டும் ஒரு கையேந்தித்தனத்தை துவங்கி இருக்கிறார் : தெளிவாய் காங்கிரசை தள்ளிவைத்து இருக்கிறது திமுக!
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அளவிலான கூட்டணி என்பது : துரோகிகளுடன் தெரிந்தே இணைவதற்கு சமமானது!
வீழ்ந்தாலும் எதிரியிடம் விழலாம் -துரோகியால் வீழ்வது அவமானம்!
ராகுல் தரமற்ற துரோகி!
'டம்மி' CM விஜய்யின் அரசுக்கு 'சிங்கப்பெண்' அதிரடிப்படை என்று ஊருக்கு சீன் போடத் தெரிந்ததே தவிர, அவர்களுக்கு ஒரு சீருடை வாங்கித் தரக்கூட வக்கில்லை!
சீருடை, ஷூ, உணவு என ஒரு பெண் காவலரின் தலையில் தலா ரூ.8,100 முதல் ரூ.16,200 வரை சுமையை ஏற்றி, அதிகார துஷ்பிரயோகம் செய்து கட்டாய
#Quote | "2 அமைச்சர் பதவிகளுக்காக உங்கள் கூட்டாளியான திமுகவை நீங்கள் கைவிட்டீர்கள்" - இந்தியா கூட்டணி கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு
#SunNews | #DMK | #Congress | #INDIAalliance
@NewsTamilTV24x7 நீ ஒரு உருப்படியான ஊடகம்னா லீமா ரோஸ் அண்ணனைப் பேட்டி எடுத்து அது அவர் இல்லனு உண்மையை நிறுவலாமே? அப்புறம் அந்தக் குடும்பமே ஏன் ED வழக்குல மாட்டுச்சுன்னு துப்பறிஞ்சு சொல்லலாமே?
ஒரே ஒப்பந்தத்தையே எத்தனை தடவ திரும்ப திரும்ப போடுவீங்க.
ஹூன்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க, தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போட்டது டிசம்பர் 2025 - திமுக ஆட்சியில்.
இந்த Reel ஆட்சியில், அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள் யார்கிட்ட இருந்தும் official statement வராது. ஆனா Fake News, Sticker News எல்லாம் தினசரி வரும்.
ஆதரத்தோட அம்பலப்படுத்துனா, நாங்களா சொன்னோம் அப்டின்னு தப்பிக்கிறது. கூச்சமே இல்லாத த.வெ.க.