இன்று (04/06/2026)
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர மற்றும் ஊரக பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு பொதுமக்கள் என்னிடம் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ட��க்டர். பிரதீப் அவர்களிடம் இன்று வழங்கினேன்.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற��போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் பணியாற்றிட வாய்ப்பு வழங்கிய திண்டுக்கல் கிழக்கு ஒன்றியத்து உட்பட்ட வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்தபோது.
நன்றி! நன்றி!! நன்றி!!!
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
கழகத்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டபேர���ை எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதல்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதல்படி முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர்103 பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம�� திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாநகர 4ஆம் பகுதி பாரதிபுரத்தில் உள்ள நகர்புற வீடற்றோர் இல்லத்தில் திண்டுக்கல் மாநகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த அசைவ அறுசுவை மதிய உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினோம்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி மாநகர 2ஆம் பகுதி 8வது வார்டு கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த அசைவ உணவை பொது மக்களுக்கு வழங்கினோம்.
#கலைஞர்103#KalaignarForever@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
கழகத்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதல்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செ���லாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதல்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிறிஸ்ட் நகரில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர்103 பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கினோம்.
#KalaignarForever
கழகத்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதல்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதல்படி முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர்103 பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினோம்.
கழகத்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதல்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செய��ாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதல்படி முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர்103 பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாமை தொடங்கி வைத்தோம்.
#KalaignarForever
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உ���ர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கி��து.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
கழகத்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இ��ைஞர் அணி செயலாளர் சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதல்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதல்படி திண்டுக்கல் திராவிட முன்னேற்றக் கழக அலுவலகம் கலைஞர் மாள��கையில் முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர்103 பிறந்தநாளையொட்டி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினோம்.
#KalaignarForever
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் பணியாற்றிட வாய்ப்பு வழங்கிய திண��டுக்கல் வடக்கு ஒன்றியத்து உட்பட்ட வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்தபோது.
நன்றி! நன்றி!! நன்றி!!!
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்த திண்டுக்கல் மாநகர வாக்காளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தபோது.
நன்றி! நன்றி!! நன்றி!!!
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தங்களுக்கு மக்கள் பணியாற்றியிட வாய்ப்பு வழங்கிய திண்டுக்கல் கிழக்கு ஒன்ற���யத்திற்குட்பட்ட வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டபோது.
நன்றி! நன்றி!! நன்றி!!!
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
கழகத் தலைவர் மாண்புமிகு அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலுக்கான கள ஆய்வு கழக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் சகோதரர் இன்பா ரகு மற்றும் கழக மருத்துவ அணி மாநில துணை செயலாளர் சகோதரர் கோகுல் கிருபா சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான ஆய்வில் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தபோது.
@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக��களித்து என்னை வெற்றிபெற வைத்த திண்டுக்கல் மாநகர 1வது வார்டு மற்றும் திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய வாக்காளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தபோது.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani