🪷🐿️ : Anti TVK னா என்னனு பார்பீங்க
இப்படி தான் 50வது படத்துக்கு அப்பறம் அணில் கூட்���த்துல ல இருந்து போலி அணில்லாம் விட்டுப்போச்சு. அத காட்டிக்குடுத்து திமுகவின் Sura தான். அதுக்கப்பறம் உண்மையான அணில்கள வச்சு அண்ணா ஆடுன ஆட்டமே வேற 🔥
வார்த்தைக்கு வார்த்த Dummy CM னு சொல்லிட்டு இருப்பான். இன்னைக்கு கோர்ட் உத்தரவ மீறி BJPய எதிர்த்தே அரசியல் பண்ணிருக்கோம் அத பாராட்டி பதிவு போட துப்பு இல்ல அப்பனுக்கும் மகனுக்கும். சில திமுககாரணுக கூட பாராட்டி elevation பதிவு கூட பார்த்தேன். கருணாநிதி இருந்திருந்த பாராட்டிருப்பாரு
Do you know what?
Tamil Nadu has the highest number for temples in India. Yet our people have elected a christian Joseph Vijay as their CM.
You sanghis can never understand TAMIL NADU. 🔥
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபம் காலம் காலமாக கோவில் கருவறைக்கு நேர் உச்சியில் இருக்கும் உச்���ிப்பிள்ளையார் கோவிலில் தான் ஏற்றப்படுகிறது. இதுதான் வழக்கம். இதுதான் அதன் புகைப்படம்.
தற்பொழுது இந்துத்துவ சாமிநாத வெறிக் கூட்டங்களால் சொல்லப்படும் மலை உச்சி என்பது தர்கா இருக்கும் இடம். அங்கு உள்ள சர்வேக் கல்லில் தீபம் ஏற்றினால் தீபமானது முருகன் கோவிலில் இருந்து பார்த்தால் கூடத் தெரியாது.
திறனற்ற ஆட்சியாளர்களிடம் நாடு மாட்டிக்கொண்டு சீரழிகிறது