கொள்கை கோட்பாடு பேசி
கூட்டணியில் பங்குபோட்டு அனுபவித்த வெங்காயாமெல்லாம் ஒரு தோல்வியை தாங்காமல்..ஓடுனவன் எல்லாம் கருத்து சொல்ல வந்துட்டான் திமுகவுக்..
துரோகிக்கு எதிரியே மேல்..🖤♥️🖤♥️🖤
தமிழ்நாட்டில் ��ருந்து கேரளாவிற்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளிடம், சோதனைச் சாவடிகளில் முறைகேடாக பணம் வசூலிப்பதாக மலையாள செய்தி சேனல் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளது.
ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற தூயசக்தியின் ஆட்சியில், இந்த ஊழல் பணம் யாருக்கு செல்கிறது என்று சொல்வாரா @TVKVijayHQ?
#TVKFails #Corruption #VijayFails
கழுகு சில நாட்கள் பறக்கவில்லை என்பதற்காக
வானம் காக்கைகளுக்கு சொந்தமாகிவிடாது.
எங்கள் உயிர்��் தலைவர் M. K. Stalin அவர்கள்
விரைவில் சட்டப்பேரவை வருவார்!
I'm Waiting...
டேய் ஷாக் அடிக்க போவுதுடா..⚡
போடாங்க.... யார் ஆட்சி நடக்குது தெரியுமா? சொன்னா கேளு மச்சி, கரண்ட்லாம் வராது..
வந்து புடிச்சி, தொங்கி, குதிடா.. வேற எந்த ஆட்சி வந்தாலும் இதெல்லாம் கிடைக்காது
#WATCH | அண்ணா அறிவாலயத்தில் Gen Z சந்திப்பு!
சமூக வலைதளங்களில் களமாடுவோம், AI யுகத்தில் இன்றைய அரசியல் உள்ளிட்ட தலைப்புகளில் Gen Z இளைஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
#SunNews | #DMK | #GenZ