ஒன்னு புரியல சார், எல்லா கட்சிக்காரங்களும் எல்லா ஜாதிக்காரங்களும், ஏன் எல்லா ஜாதிகட்சிகாரங்களும் #Nandhan படத்த பாராட்டறாங்க! அப்போ தாழ்த்தப்பட்ட ஜாதிய சேர்ந்த ஊர் தலைவர்கள அப்படி நடத்தும் போது இவங்க எல்லாம் தட்டிக்கேட்டு இருக்கலாமே!?
#NandhanOnPrime@SasikumarDir@erasaravanan
@SasikumarDir@erasaravanan@thondankani@PrimeVideoIN@SasikumarDir Sir, watched the movie in prime and the movie is very emotional. That too your acting was brilliant and we never saw you in movies like you are getting beat. But climax was happy. Thanks for acting these kind of meaningful movies!!!