“The same brutal cluster bomb attacks carried out by the Sri Lankan government against the Eelam Tamils, in violation of international laws of war, are today being unleashed by Iran against Israel.”
The Women’s Day event was held yesterday in Kilinochchi.
1/5
🚨 Shritharan demands justice for genocide against Tamils in Parliament
Ilankai Tamil Arasu Kachchi (ITAK) parliamentarian S. Shritharan called for justice for the Tamil people during a speech in Parliament last week, highlighting the ongoing suffering of families searching for loved ones who were forcibly disappeared during the armed conflict.
Read more ⬇️
https://t.co/5HdKxHWV0A
"ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும்,
ஏழைகளின் தோழனாகவும்,
பாட்டாளி மக்களுக்கு வல்லமை தருவோனாகவும்,
விவசாயி��ளின் காவலனாகவும்,
ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு அற்புதமான சுதந்திரப் போராட்ட வீரரைத் தமிழ் உலகம் இழந்திருக்கிறது.
1/2
I conducted a direct field visit to assess the situation regarding the issues faced by the people due to the proposed wind power generation project in the areas of Veravil, Kiranchi, Valaipadu, and Ponnavaeli,
1/2
A photograph from 2002, taken during a student awareness seminar on traffic regulations conducted by Mr. Sivakumar, then Head of the Kilinochchi District Traffic Division of the Tamil Eelam Police, when I was serving as Principal of Kili/Konavil Maha Vidyalayam.
A meeting was held yesterday in Colombo between the visiting UK Deputy Prime Minister, Rt Hon. @DavidLammy, the British High Commissioner to Sri Lanka @AndrewPtkFCDO, and representatives of Tamil national political parties.
@UKinSriLanka
1/4
"1983 - 2009 வரை இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான - தமிழர்கள் மீதான - குற்றங்களை விசாரிப்பது தொடர்பில் தற்போதைய அரசின் பதில் என்ன?"
தமிழர்கள் மீதான படையினரின் பாலியல் வன்முறை குறி��்த ஐ.நா அறிக்கைக்கு அரசு பொறுப்பான பதிலளிக்கவில்லையென @ImShritharan வலியுறுத்தினார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கும், மாற்றீடாக அரசினை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட முன்வரைவுக்கும் எதிரான கையெழுத்து போராட்டம்.
இணையவழியில் உங்கள் கையெழுத்தினை மேற்கொள்ள முடியும்!!
https://t.co/W0lFJ1szLM
எனது சேவை பெறுநரின் அனுமதியோடு இந்தப் பதிவை செய்கிறேன்:
இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். நாடு…1/2
I am making this information public after obtaining the permission from my client:
A 75 yr old returning refugee from a camp in India after obtaining all necessary clearance from all relevant agencies and certified as a “refugee” by UNHCR and assisted by them to return, was… 1/2
Following heavy opposition by N&E politicians & land rights activists, Sri Lanka government forced to withdraw Gazette notification No. 2430 of 08 March 2025 aimed at acquiring nearly 6000 acres of coastal land in the north that the public lack proof of ownership due to the war.
After heavy resistance from Tamil political leaders and calls for protests and civil disobedience, the Sri Lankan government has revoked a gazette that would have led to mass state dispossession of Tamil land in the North-East.
https://t.co/NsEJZUZGAG
கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில்,
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றிருக்கும் கௌரவ ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துக்கள்!
Congratulations to Hon. Gary Anandasangaree on being appointed Minister of Public Safety.
@gary_srp
1/7