தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 119 வது வார்டு, ராயப்பேட்டை BSNL குடியிருப்பு வளாகத்தில் 500 பேருக்கு பொங்கல் பரிசுப்பொருட்களை இன்று வழங்கினோம். அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu@ARPMkamaraj@iamchsekar #KVMohan
📚 புதிய கல்விக் கொள்கை, இந்தி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி தர இயலாது. *₹2,152 கோடி வழங்க முடியாது* என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிடிவாதம்