Here's the Blissful Charming #AjithKumar Dance Moments from #Aasai to #Valimai 🤩🕺
Enjoy panni aduvapla😍..let's vibe with Thala🤩..24mins of Joyness😍
Video Link👇
https://t.co/t1cJOllSAO
Sharing as thread👇RT max🙏
Part-1 Aasai to Amarkalam
#3DecadesOfAJITHISM#AK61#AK62
ஒரு பாடல்… ஒரு ஹீரோ… ஒரு Teenage கனவு! ❤️
தீனா படத்தில் வரும் “நீ இல்லை என்றால்…” பாடல் நினைவிருக்கிறதா?
பாடலின் தொடக்கத்தில் Clean Shave Getup, காதில் ஒரு சின்ன தங்கக் கடுக்கன்… அஜித்துக்���ே உரிய Lip Sync, அவரே பாடுவது போன்ற Body Language!
அப்போது பதின்ம வயது. அந்தக் கடுக்கனைப் பார்த்ததும், நாமும் ஒருநாள் காதில் தங்கக் கடுக்கன் அணிய வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் பிறந்தது.
காலம் ஓடியது… ஒரு வழியாக அந்த Teenage கனவும் நிஜமானது! ❤️
இன்று அதே நம்ம Favourite அஜித்… காதில் கொஞ்சம் பெரிய கடுக்கன், Full Beard Getup!
அன்றைய சின்னக் கடுக்கன் கனவு நிஜமானது. இன்றைய அஜித்தின் இந்தப் புதிய Getup-ஐயும் எதிர்காலத்தில் நம்மா��் Recreate செய்ய முடியுமா?
காலம் பதில் சொல்லட்டும்… சில சினிமா கனவுகள் இப்படித்தான் தொடர்கின்றன! ❤️🎬
உங்களுக்கும் சினிமா பார்த்து இப்படியொரு சின்ன ஆசை நிஜமான அனுபவம் இருக்கிறதா?
#AjithKumar #Dheena