ஜனநாயகன் சென்சார் கேஸ்ல இருந்து ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுகிட்டேன். வாழ்க்கையில எந்த பிரச்சனை வந்தாலும் கோர்ட்டு பக்கம் மட்டும் போய் விடக்கூடாது 🚶
#JanaNayagan
ஜனநாயகன் படத்தோட ரிசல்ட் இந்த வீடியோ சொல்லும் மதுரை வெற்றிசினிமாஸ் நைட் ஷோ படம் முடிஞ்சு விஜய் farewell வீடியோ போடுறாங்க ஒருத்தர் கத்தல #Jananayan பார்த்து டயர்டு பாதி பேர் தூங்கிட்டாங்க 🙏🙏🙏🙏