@meed24335314 Velinadappu pani tha pichai potanga da
Velinadappu panlana floor test la fail agirupinga
Pavam pathu gove form panna vitom
Govt form pannium stage potu oppari tha vaikuraru unga anna 🤣
@DTDCIndia You are easily the absolute worst shipping service in India.
Today is my delivery date and I haven't received a single message, SMS, or update. I have absolutely no clue where my parcel is.
The customer support is completely useless ....
.... all they do is blindly raise tickets, and I don't even get any alerts or updates for those either.
I tried looking up the local franchise nearby, and guess what? Zero contact details, and their pages are flooded with endless negative reviews.
தான் படித்து வாங்கிய சான்றிதழை TVK ராஜ் மோகனிடம் வாங்க மறுத்து,
தனது பேராசிரியடம் வாங்கிய மாணவன்...
தகுதியற்றவனிடம் பெரும் எந்த பொருளும் பட்டமும் தகுதி அற்றவை ஆகிவிடும் எ���்பது இந்த மாணவர் உணர்ந்திருக்கிறார்
@selvachidambara மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் ஏத்துணை சம்பள உயர்வு போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள் என்றேனும் அரசு பள்ளி/மாணவ போராட்டங்களுக்கு குரல் கொடுத்ததுன்டா
நீட் தேர்வை கேள்வி கேட்டதுண்டா
சம்பளம் பெற பள்ளி செல்லும் உங்களை போன்ற சுயந*களை கடந்து செல்வதுதான் ஆக சிறந்த அறம்
@selvachidambara நீங்க இதுவரை எத்தனை நலிவடைந்த மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு உதவி செய்தீர்கள்
நீங்கள் வாங்கும் அரசு சம்பளத்தில் எத்தனை ஆதரவற்ற இல்லங்களுக்கு/சங்கங்களுக்கு உதவி செய்தீர்கள்
உதவி செய்பவர்களே மற்றவர்களை விமர்சிக்க தகுதியானவர்கள்