Happy Birthday Thalaiva @actorvijay ❤️Lifelong fan since childhood👶 My epic fan moment starts from 'Vettaikaran'🤩Your speeches inspire us, and now, as you roar in politics with TVK, we’re with you! #HBDThalapathyVijay#JanaNayagan#TVK
``சாதி சின்னங்களுக்கு தடை’’
``நெல்லையப்பர் கோயிலில் நாளை மறுநாள் நடைபெறும் ஆனித் திருவிழாவில் சாதி சின்னங்களை பயன்படுத்த தடை. மீறி பயன்படுத்தினால் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’
- நெல்லை மாநகர கமிஷனர் தேஷ்முக் எச்சரிக்கை
#nellai#police#commissioner#thanthitv
விஜய் லாம் ஒரு தீர்க்கதரிசி சொல்லனும் எல்லாரும் குழப்பத்துல இருக்கும்போது வெற்றிய அவர் மட்டுமே உறுதியா கணிச்சாரு
Then இன்னைக்கு என் Booth ஓட்டு பார்த்தன் விசிலுக்கு 400 ஓட்டு விழுந்து இருக்கு நானே இவ்வளோ எதிர் பாக்கல ,nov எதாச்சும் பண்ணிடு உன்ன MGR soli dha vote keten 😭❤️🔥🔥a
Leading from the front. Inspiring to see Hon'ble CM Vijay avargal not just flag off the "Start Run, Stop Drugs" #SayNotoDrugs awareness marathon, but run alongside people, championing a healthier and drug-free Tamil Nadu. Kudos to him and the team for this impactful initiative 🙏🏃♂️ @CMOTamilnadu
இன்று, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு (START RUN, STOP DRUGS) ஓட்டத்தை துவக்கி வைத்து, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்த போது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.S.சிவரஞ்சன் அவர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.!
#Marathon #Dharumapuri #PMK