Tamil Nadu students dreaming of Harvard, Oxford, Stanford or Cambridge! 🎓🌍❤️
Overseas scholarships existed before, but this new proposal could open doors to more students beyond existing eligibility restrictions!
Full tuition fees + living expenses for students admitted to the world’s Top 100 universities! 👏
Eligibility details are still awaited, but this could make world-class education more accessible! ❤️
போன வருஷமே கொ��்டு வந்திருக்கலாம்! 😏
#TVK #TVKVijay
🚨 BIG BREAKING: Tamil Nadu Government Plans Full Financial Support for Students securing admissions at the World’s Top 100 Universities.
The proposed scheme would cover tuition fees and living expenses at prestigious institutions, including Harvard, Stanford, Oxford, and Cambridge.
“இது ஒரு நாள் எபிசோட் இல்ல… இன்னும் நிறைய விஷயங்கள்ல கவனம் செலுத்த வேண்டியிருக்கு!” ❤️👏
இதுதான் @CMOTamilnadu அண்ணா சொல்ற விஷயம்!
ஒரு நாள் வேலை செஞ்சுட்டு, அதையே 100 நாளைக்கு விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்க நாங்க ஒண்ணும் வி��ம்பர மாடல் இல்ல! 😂🔥
வேலை செய்யணும்… அடுத்த வேலையைப் பார்க்கணும்!
அவ்வளவுதான்! ❤️👏 #TVK @chennaicorp
"இது ஒருநாள் எபிசோட்தான், இன்னும் முடியல".. ஒரே இரவில் சென்னையை நார்மல் ஆக்கியது எப்படி? முதலமைச்சர் விஜய் என்ன சொன்னார்? - மாநகராட்சி ஆணையர் சமீரன் முக்கிய தகவல்
#Chennai | #Rain | #CMVijay | #CorporationCommissioner | #PolimerNews
DMK-வை எனக்குப் பிடிக்காதுதான். ஆனா பாராட்ட வேண்டிய விஷயத்தைப் பாராட்டவும் தெரியணும்! ❤️
அதைத்தான் எங்க @TVKVijayHQ அண்ணா எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்காரு! 🥹❤️🔥
மேடையிலேயே மேயர் பிரியாவுக்கு செருப்படி மாதிரி பதில்! 🤣👏
ஒரு sitting CM-ஐ இவ்வளவு ஆபாசமா பேசுறாங்க… அதைக் கேட்டுட்டு நல்லா சிரிச்சுட்டு இருக்கீங்களே மேயர் மேடம்! 🤦🏻♀️
இருங்க… உள்ளாட்சித் தேர்தல்ல மக்கள் பதில் சொல்வாங்க! 👀@PriyarajanDMK
ஆனா அதே மேடையில, “மத்தவங்க தரக்குறைவா பேசுறாங்கன்னு நாமளும் அப்படிப் பேச வேண்டியதில்லை. 75 வருட பாரம்பரியமுள்ள கட்சிக்குன்னு ஒரு கண்ணியம் இருக்கு”ன்னு சொன்ன கனிமொழி அவர்களுக்கு பாராட்டுகள்! 👏❤️
கடைசியா ஒருத்தராவது அதே மேடையில இதைச் சொல்லியிருக்காங்க!
ஸ்டாலின�� தலைமையில இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு இடம் கிடைக்குதோன்னு தோணுது… ஆனா கனிமொழி வேற மாதிரி அணுகுறாங்க!
@KanimozhiDMK மேடம், நீங்களே கட்சித் தலைமையை எடுத்துக்கலாமே! 😂👏
#DMKFails #dmkfailsTN
மழைநீர் தேங்கியதும், உடனே சில DMK ஆதரவாளர்கள், “TVK-க்கு நிர்வாகம் தெரியாது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையே எடுக்கல”ன்னு பதிவுகள் போட்டாங்க! 🤦🏻♀️😂
ஆனா இந்த சகோதரர் வீடியோவில் கேட்கும் கேள்விகளைக் கொஞ்சம் கவனிங்க! 👀
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டன? அதிகாரிகள் ஆய்வுக் கூட்டங்கள் நடந்ததா? அந்தக் கூட்டங்களில் மேயர் பிரியா கலந்துகொண்டாரா?
எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்தான் மழையின் பாதிப்புகளை சமாளிக்க முடி��்தது அதற்கான விவரங்களையும் தெரிஞ்சுக்கோங்க
மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவ்வளவு இருக்கும்போது, எல்லாத்துக்கும் TVK-வைக் குறை சொன்னா எப்படி? 🤷🏻♀️
இந்த சகோதரர் விரிவாக விளக்கியிருக்காரு. வீடியோவை முழுசாப் பாருங்க! 👏🔥
விமர்சனம் செய்யலாம்… ஆனா நிர்வாகப் பொறுப்பு யாருக்குன்னும் பேசணுமே! 👀
@CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand @MarieWilson_TVK @AdvocateVenkatP #TVK
#dmkfailsTN #dmkfails
ஓஹோ! அப்போ @CTR_Nirmalkumar மேல இவ்வளவு வன்மத்துக்குக் காரணம் இதுவாக இருக்குமோ? 🤣👀🔥
DMK மற்றும் பினாமி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி அனுமதிகள் ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் சொல்றாரே!
இதுக்கும் CTR மீதான விமர்சனங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? 🤔😂
#TVK
#DMKFails #dmkfailsTN
Savukku Shankar exposed! 🤣🔥
CTR casually clarified, “No approval was given to Baashyam. It’s all wrong information!”
When asked about taking action against those making allegations, CTR just laughed and said they’ll act if anyone crosses the line! 😂
That cool and composed response! 😎👏@CTR_Nirmalkumar
Savukku, over to you! 👀🤣
#savukku #tvk
@vastegunahy3hb@P_avithra_ You’re calling someone an abuser while your own replies are full of vulgar insults about women and mothers? 🤦🏻♀️
Before lecturing others about abuse, maybe read your own timeline first! 😂
The hypocrisy is unbelievable!
DMK Space-ல CM விஜய்யையும் @P_avithra_ பவித்ராவையும் குறிப்பிட்டு ஒரு ஆண் பேசுற ஆபாச வார்த்தைகளைக் கேளுங்க! 🤬
CM-ஐ விமர்சிக்கலாம், அரசியல் கேள்வி கேட்கலாம். ஆனா ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமா பாலியல் ரீதியாக இழிவுபடுத்துறதுதான் உங்க அரசியல் விவாதமா?
இதைக் கேட்டுக்கிட்டு இருந்த Space hosts-க்கும் speakers-க்கும் இது சரியா?
@tnpoliceoffl@tncybercrimeoff
இந்தப் பதிவை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#dmkfails #dmkabusers
பழங்குடி மக்களைச் சந்திப்பதோடு நிற்காமல், அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் அன்றாட வாழ்க்���ையையும் தேவைகளையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது பாராட்டுக்குரியது! 🥹❤️
மக்களின் வாழ்க்கையை அருகிலிருந்து புரிந்துகொள்வதில்தான் உண்மையான மக்கள் பணி தொடங்குகிறது! 👏❤️
@arunraajkg @CMOTamilnadu
#TVK
பச்சிலை மாலை, அன்பு ஒலிக்கும் அழகான இசை வரவேற்பு... கலாச்சாரம் ருசிக்கும் வனக்கிழங்கு...
காணி பழங்குடி மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ள இரவும் பகலும���ன ஒரு நாள் முற்றிலும் புதிய அனுபவம் நமக்கு.
முண்டந்துறை வனத்தில் சிறகடிக்கும் பறவைகள் போல் முன்னேற்றக் கனவுகளுடன் சிறகடிக்க துடிக்கும் மாணவச் செல்வங்கள்...
பழங்குடி மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு புதிய வாசல்களை திறந்து விட உறுதி அளித்தோம்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Promises turning into action! ❤️🔥
📍 Dharapuram Constituency
🏠 1,223 houses
📜 2,700 free house-site pattas
💧 Drinking water connections for 13,000 households
🛣️ 271 km of road improvements
A major development push announced for Dharapuram!
📍 Maduranthagam Constituency
🏗️ ₹20 Cr bus terminus
🎓 ₹20 Cr women’s college
🏥 ₹10 Cr hospital improvements
🌊 Lake restoration
🛣️ Better roads and connectivity
Major development projects announced for Maduranthagam!
Two constituencies. One commitment development that reaches the people! ❤️👏
@TVKVijayHQ Anna’s promises backed by concrete plans! 🔥@CMOTamilnadu
#TVK #CMVijay
Development with financial discipline! 👏❤️
A reported 21% reduction in borrowing during the first half of FY 2026–27 is an encouraging sign!
A promising step towards responsible governance under TVK! ❤️🔥
Keep leading the way, @TVKVijayHQ Anna! ❤️
#TVK#CMVijay
#TVK நண்பர்களே, ஒரு விஷயத்தை ஆதாரங்களோடு அலசலாமா? 🔎
Cambridge பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் அறிவிக்கப்பட்ட PhD Studentship மற்றும் அதற்காக வழங்கப்பட்ட £1.3 million நன்கொடை பற்றிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள், நிதி ஆதாரங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிருங்கள்.
சில கேள்விகள் இருக்கு! 🤔👇
தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடலை உலகளவில் கொண்டு போறதா சொல்றாங்க! 🤔
இந்த PhD Studentship மற்றும் ஆராய்ச்சி நிதியுதவித் திட்டம் Cambridge பல்கலைக்கழகத்தால் ஜூன் 2025-லேயே அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியாகும் செய்தியில் புதிதாக என்ன அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை��ும் தெளிவுபடுத்தலாமே? 🤔
கேட்டா, “Dravidian Movement, Social Justice, Tamil Nadu Politics பற்றிய academic research”ன்னு சொல்வாங்க.
சரி, அப்படின்னா “Dravidian Studies Research Scholarship” மாதிரி பொதுவான பெயர் வைத்திருக்கலாமே? குறிப்பாகக் கலைஞர் பெயரைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?
அதைவிட முக்கியமான கேள்வி:
இந்த £1.3 million நன்கொடைக்கான நிதி ஆதாரம் என்ன?
Sabareesan-ன் தொழில்கள், வருமானம், நன்கொடைக்கான funding source பற்றிய உறுதியான பொதுவெளித் தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் ஆதாரத்துடன் பகிருங்களேன்!
குடும்பத்தினரே நன்கொடை வழங்கி, குடும்பத் தலைவர் பெயரில் scholarship அமைப்பது Dravidian Studies-ஐ உலகளவில் வளர்ப்பதற்கா? அல்லது குடும்பப் பெயரை உலகளவில் பிரபலப்படுத்துவதற்கா?
தமிழ்நாட்டின் வளர்ச்சியை விட குடும்பப் பெயரை வளர்ப்பதில்தான் அதிக ஆர்வமோ? 🤦🏻♀️😂
#DMKfailsTN #DMKFails
போற போக்குல உதய் அண்ணனு��்கும் ஒரு மிதி! 🤣🤣🤣
சென்னை மழை பாதிப்பு பத்தி பேச ஆரம்பிச்சு, கடைசியில Dubai flight வரைக்கும் கொண்டு போயிட்டாங்க! ✈️😂🔥
#dmkfails #dmkfailstn
Video credit: @thiyaneshofficial
@jackspro42@P_avithra_ How is this video even relevant to what Pavithra said? 🤡
You labelled her a “gerontophile” without evidence, and now you’re bringing random videos to defend your assumption!
Stop changing the subject, Professor! 😂
“Gerontophile” means someone sexually attracted to significantly older people, NOT someone who simply calls an older person cute! 🤦🏻♀️😂
Pavithra said “cute”. YOU turned it into sexual desire and started inventing stories about her personal life.
Nobody questioned her choice. We’re questioning YOUR creepy assumptions!
Learn the terminology before lecturing others, Professor! 🤡🔥
ஒரு பொண்ணு ஒருத்தரை cute-ன்னு சொன்னதுக்கே உன் புத்தி இவ்வளவு கேவலமா யோசிக்குதா? 🤦🏻♀️😂
She said “cute”, not “desire”. அந்த வித்தியாசம் கூட புரியாம பெரிய Psychology Professor மாதிரி diagnosis வேற! 🤡
Her comment was innocent. Your interpretation wasn’t. That says more about you than her!
இதுல இந்தக் கேவலமான பேச்சுக்கு 2 likes, 1 retweet வேற! 🤦🏻♀️
எவ்வளவு கேவலமான மனநிலையில இருக்கீங்கடா! 🤮😂