@Mdu_CityPolice நீங்கள் உடனடி நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குறியது குற்றம்செய்தவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களே. தவறு செய்தவர்களை சட்ட நடவடிக்கைக்கு முன் நிறுத்திவிட்டீர்கள் உங்கள் சட்ட நடவடிக்கை பின்னரும் இதை பதிவிட்டநபர் @VenkateshRS2406 https://t.co/Jqy0xXfyQz பதிவை நீக்காமல் இருப்பது
@Mdu_CityPolice@VenkateshRS2406@Mdu_CityPolice உங்கள் சட்ட நடவடிக்கையை கொச்சை படுத்துவதற்கு சமம் மேலும் இந்த விழாவில் ஒரு சிலரின் தவறான நடவடிக்கையை முன்னிறுத்தி மேலும் ஒட்டு மொத்த தேவர் சமூகத்தை கலங்கபடுத்துவதுடன் கல்வி ,தொழில்துறை வளர்ச்சியில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் 20 லட்ச மக்கள் வாழ் மதுரை
@Mdu_CityPolice@VenkateshRS2406 மதுரை மாநகர் மக்களையும் பிறர் வாழ் விட மக்களிடம் ஒரு தீர்வு கிடைத்த பின்னரும் அவர் பதிவை நீக்காமல் இருப்பது மேலும் தவறாக முன்னி நிறுத்தி சென்று கொண்டிருக்கிறது எனவே காவல் துறை அவர்கள் இதயும் கருத்தில் கொண்டு அனைவருக்கும் பொதுவான நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொ��்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களி���் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்🔴
மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் திருவுருவ சிலையை பல ஆண்டுகளாக சுத்தம் செய்து, விளக்கேற்றி, பூஜை செய்து வந்த பெருமாயி அம்மாள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)