ஆவரஞ்சாட்டி கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட செல்லையா வைரமுத்து அவர்கள் இன்று காலமானார்.
இவர் இரண்டு மாவீரர்களின் தந்தை ஆவார்.மாவீரர்களான லோஜிதன், பிரதாயினி , ஒரு போராளி வைகுந்தன். (இவர் இறுதி யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்வர்) ஐயாவுக்கு எமது இறுதி வணக்கம்
#நந்தவனம்
போரளிகள் நலன்புரிச் சங்கம்
வன்னி .
அரசியல் மாற்றம் வேண்டும் என்கிறார்கள். மாற்றம் வந்தவுடன் ‘நாங்கள் வரவில்லை...’ இந்த மாற்றம் செல்லாது என்கிறார்கள்.
இளைஞர்கள் அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்கிறார்கள். வந்தவுடன் ‘அது எங்கள் இளைஞர்கள் இல்லை...’ இந்த இளைஞர் அரசியல் செல்லாது என்கிறார்கள்.
ஒடுக்கப்பட்டவர் அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிறார்கள். அமர்ந்தவுடன் ‘அது எங்கள் கட்சியின் ஒடுக்கப்பட்டவர் இல்லை...’ இந்த ஒடுக்கப்பட்டவர் செல்லாது என்கிறார்கள்.
தமிழர் தமிழ் நாட்டை ஆளவேண்டும் என்கிறார்கள். தமிழர் ஆளும் இடத்தில் அமரும்போது ‘இது நாங்கள் சொன்ன தமிழர் இல்லை..’ என்கிறார்கள்.
-முருகவேல் வாசு
ஆம்ஸ்ட்ராங் குடும்பம் கேட்டு வந்த CBI விசாரணையை இயன்ற வரை தடுத்து வந்த கொலைகார திருட்டு திமுக. இவர் கொலையில் நேரடி தொடர்பு உள்ள காரணத்தாலேயே விசாரணையை மழுகடித்து வந்த கோபாலபுரம அரசு குடும்பம்.
ஆனால் CBI க்கு வழக்கு சென்று விட்டால் நீதி கிடைக்கும் என்பதும் மூடநம்பிக்கையே.
வீர வணக்கம்.! வீர வணக்கம்.!
லெப் சீலன் மற்றும் வீர வேங்கை ஆனந்த் இருவரின் 43 ஆவது ஆண்டு வீர வணக்க நாள் இன்று.
த*மிழீழ வி*டுதலைப் பு*லிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பதிக்கும் ரத்தச் சாட்சிகள் அவை.
தலைவர் பிரபாகரன் அவர்களின் துவக்க கால பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள் பலரில் சீலன் எனும் லூக்காஸ் சார்ல்ஸ் அன்ரனி ஒரு வரலாற்று அடித்தளம்.
ஒரு துரோகி காட்டிக் கொடுத்ததால் சிங்கள இராணுவம் தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும், அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார் வீதியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
வீதியின் ஒரு புறம் சுடலையருகேயும் மறுபுறம் நெசவுநிலையத்திற்கு அருகிலும் நின்று கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இளைஞர்கள் கடந்த இடத்தை நோக்கிச் சடுதியாக விரைகின்றன. அந்த இடத்தில் இராணுவ வண்டிகள் குலுங்கிக்கொண்டு நிற்கின்றன.
இராணுவத்தின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்து கொண்டிருக்கிறார்கள். மினிபஸ்ஸில் இருந்த இராணுவத்தினர் இறங்கி ஓடிப் பனை வடலிக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்த இராணுவத்தினரில் முப்பதுக்கு மேற்ப்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர்.
அவன் தான் –
சீலன் !
அரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்.
“சுடுங்கள்”
கட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துப்பாக்கி சடசடக்கிறது மற்ற இளைஞர்களும் விரைந்து துப்பாக்கிகளை இயக்குகின்றனர்.
வெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன். அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள் நாதன். உடலும் உள்ளமும் வைரம் பாய்ந்தவன். அவனோடு இன்னுமொரு வீரன்.
ஆபத்தின் எல்லைக்கு அப்பால் அடுத்த வீரன் உறுதி, நிதானம், வேகம், லாவகம் களத்திலே புலிகள்.
இளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிபடைகளைத் திணறச் செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக் கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்கிகின்றனர்.
வெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோ, பின்வாங்கவோ முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டு விட்டனர்…
ஆனாலும் ஆயுதங்களோடு அரச படைகளின் கையில் சரணடையும் கோழைகளல்ல இவர்கள் ! பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள். எதிரிகளின் கைகளில் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல், என்ற வீர மரபில் பயிற்றப்பட்டவர்கள்.
இறுதி மூச்சி வரை இந்தப் பு*லிகள் போராடத் திடங்கொண்டனர்.
சுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்பட்டாளம்! வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் எந்திரத் துப்பாக்கி தொரர்ந்து சடசடக்கிறது.!
ஆனால் கூலிபடையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.
இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.
உயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதரக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும் ! “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்” என்று, சீலன்
கட்டளையிடுகிறான்.
படைத் தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.
பனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.
சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா?
ஒரு பாசம் மிக்க தோழனின், ஒரு வீரம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா? அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா? வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு.
“என்னைச் சுட்டா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.
நெஞ்சில் வழியும் ரத்தம்;
முகத்தில் துளிர்க்கும் வியர்வை.
சீலன் தல்லாயவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.
லட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது.
கன நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.
அதற்குள், குறி பார்த்துச் சுடுவதற்கு வாகன – வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில்.
“என்னையும் சுட்டு விடு” – ஆனந்தின் வேண்டுகோள்.
ஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன். மீசாலை மண்ணின் இரண்டு மாணிக்கங்கள் தரையில் சரிந்தும் இராணுவக் கூலிப்படை கும்மாளமிட்டது. வீழ்ந்துபட்ட வீரர்களின் துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு, மற்றுமிரு வீரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
அவன் ஆத்மாவை விற்கத் தெரியாத புரட்சிக்காரன்.
பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன்.
செம்மணியில் இன்றும் இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.
மூன்றாம் கட்டத்தின் 33 ஆவது நாளான இன்றைய அகழ்வாய்வில் புதிதாக 2 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பன. அந்த இரண்டு எலும்புக்கூடுகளும் குழந்தைகளினுடையாதகா காணப்படுகிறது.
இன்று அடையாளப்படுத்தப்பட்ட 2 எலும்புக்கூடுகளுடன் செம்மணி புதைகுழியில் மொத்தமாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.
-பிரதி
சென்சார் போர்டையே திணறடித்த
கவிஞரின் வரிகள்…!
தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டாராம். இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது.
பாசமலர்.
இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.
இந்தப் பாடலில் மணமகளுக்கு அறிவுரை சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். சிவாஜியின் தங்கை சாவித்திரி தான் மணமகள். இந்தப் பாடலுக்கு தலைமை தோழியாக வருபவர் சுகுமாரி. இவர் தான் படத்தில் பாடுவதாக அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை தொடங்கி கல்லறை வரை நம் வாழ்க்கையோடு ஒன்றாக வருவது கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தான்.
முதல் இரவுக்கு முன்ப முன் ஒரு
தோழியின் குறும்பு கலந்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி வெகு அழகாகப் பாடியிருப்பார்.
இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாமே திருமண வீட்டிற்குள் இருந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். பெண்ணை அழைக்கும் போது எல்லோரது திருமண வீட்டிலும் இந்தப் பாடல் நிச்சயமாக ஒலிக்கும். அதுதான் வாராய் என் தோழி வாராயோ… என்ற பாடல்.
பாடலுக்கு இடையே புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பது அருமை. படத்தில் மணமகனாக வருபவர் ஜெமினிகணேசன். இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வையைச் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலில் நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு முத்தாய்ப்பு.
மணக்கோலம் கொண்ட மகளே… புதுமாக்கோலம் போடும் மயிலே… குலக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு மயிலே… சிரிக்காத வாயும் சிரிக்காதோ… திருநாளைக் கண்டு மகிழாதோ… என அழகான வரிகளைப் போட்டுள்ளார் கவியரசர். இந்தப்பாடலுக்கு இடையே தோழிகள் நையாண்டி பண்ணி சிரிக்கும் விதம் அருமையாக இருக்கும்.
திருமணத்திற்கு அழைக்கும்போது மணமகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைக் குறும்பாகத் தோழிகள் சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். இது காலம் கடந்தும் நிற்கும் பாடல். கொஞ்சம் கொஞ்சமாக பாடல் தாம்பத்தியத்திற்குள் போகும். அப்போது எழிலான கூந்தல் கலையாதோ, இதமான இன்பம் வளராதோ என அருமையாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கடைசி வரிகளைப் பாருங்கள். மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும். மயங்காத கண்கள் மயங்கும். முன்பு விளங்காத கேள்வி விளங்கும். இதை விட கண்ணியமாக எந்தக் கவிஞராலும் சொல்ல முடியாது. தொடர்ந்து வரும் வரிகள் முத்தாய்ப்பானவை. இரவோடு நெஞ்சம் உருகாதோ, இரண்டோடு மூன்றும் வளராதோ… இதுவல்லவோ பாடல் என்று நம்மை வியக்க வைக்கிறது...
படித்ததில் பிடித்தது ❤️
உனக்கு இத எழுத சொன்ன அந்த நாய் தானே சொன்னவன் புளட் காரன் ஒரு சாதி எனவும்
விடுதலை புலிகள் அதிகமானோர் ஒரு சாதி காரன் என்றும் அன்று இலங்கை அரசும் RAW சொன்ன கதைய தூக்கிட்டுவந்து நாங்களும் அவங்கதான் சீமான் அண்ணணும் அதே சாதிதான் அதால நாங்க அவரோட நிக்கிறம் எண்டு சொன்னவர் கூட நின்னா????
தமிழீழ லிடுதலைப்புலிகளின் வரிச்சீருடை என்பது புனிதமானது அதனை தன் இனத்திற்காக தன்னை அற்பனித்த ஒருவனால் மட்டுமே அணியமுடியும் , ஆனால் இன்று அந்த புனிதமான உடையை கண்ட நிண்ட கழுசறை நாய்கள் எல்லாம் இப்படி கேவலப்படுத்துவது வேதனைக்குரியது .
@JeraThampi , @ThevanKaruppan , @krishnaambalav1