Not just today, but forever, I will remain a grassroots worker of the Bharatiya Janata Party. I solemnly pledge this in the name of Bharat Mata, who is the very breath of my life. As an Indian of this great nation, I take immense pride in making this commitment.
@NainarBJP
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் @draramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..,
பாரத தேசத்தில் 108 என்ற ஆம்புலன்ஸ் சேவையை பிரத்யேகமாக தூய சிந்தனையுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வழி வகுத்து தந்த பெருமை இவருக்கே சாரும்..!
@narendramodi@AmitShah@NainarBJP@BJP4TamilNadu
பசுவோடு சேர்ந்த... மன்னிக்கவும். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப @TVKVijayHQ ரீல்ஸ் கூட்டத்தினரோடு இணைந்து குத்தாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் அமைச்சர் திரு. விஸ்வநாதன்.
நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் பொற்கால ஆட்சிக்கு..
ஆடுங்க. ஆடுங்க. நீங்க ஆட, ஊர் ரசிக்க ஒரே திண்டாட்டம் தான் போங்க.
@INCTamilNadu
அமெரிக்க அதிபரே இவர் மிகவும் கடுமையானவர் கராரான
வர்த்தகர்.இவர் பார்க்க தான் சாதுவாக இருப்பார் ஆனால் மோசமான நல்லாட்சி புரியக்கூடிய தீரன்.!
#How_The_Modi நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஏற்பாடு செய்து பிரதமர் Narendra Modi ஜி அவர்களுக்கு பெருமை சேர்த்தவர் டிரம்ப் அவர்கள்
@NainarBJP
आज नई दिल्ली स्थित डॉ. श्यामा प्रसाद मुखर्जी रिसर्च फाउंडेशन के पुनर्निर्मित कार्यालय के उद्घाटन एवं शुभ पूजन कार्यक्रम में सम्मिलित होकर संस्थान के सदस्यों को शुभकामनाएं दीं।
इस अवसर पर विभिन्न शैक्षणिक संस्थानों के प्रोफेसरों, वरिष्ठ शोधार्थियों एवं अन्य प्रबुद्ध जनों से भी सार्थक संवाद किया।
இன்று ச��ன்னையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் திரு. @SPK_TNCC அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் @BJP4TamilNadu மாநில தலைவர் திரு. @NainarBJP மற்றும் மாநில துணைத்தலைவர் திரு. @Chakravarthy257 அவர்களுடன் இணைந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை மனமார வாழ்த்தினேன்.
இவர்களின் இல்லற வாழ்க்கை இனிமையும், ஆரோக்கியமும், வளமுமுடன் நீடித்து சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த��திக்கிறேன்
India is always ready to do whatever is possible to contribute towards a better planet. At the same time, thanks to the 140 crore people of India, the world looks at India with hope and enthusiasm. That is also why the world is engaging with India and investing in India.
#12YearsOfIndiaFirst
திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி, தவெக அரசும் மக��கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது திரு. @TVKVijayHQ அவர்களே !
கடந்த சில தினங்களுக்கு முன்பு “வெள்ளை அறிக்கை” என்ற பெயரில் உங்கள் நிதியமைச்சர் திரு. @MarieWilson_TVK அவர்கள் வெறும் கடன் பத்திரத்தை மட்டுமே வாசித்திருந்த நிலையில், தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதிகள் குறி��்து சட்டமன்ற உரையில் நீங்களும் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. கடனைக் காரணம் காட்டி கொடுத்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போடுவதற்கு நீங்கள் திட்டம் தீட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது.
காரணம், கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக எப்படியெல்லாம் சிதைத்து, மக்களின் தோள்களின் மீது கடன் சுமையைக் கூட்டி வைத்திருந்தது என்பது ஒன்���ும் சிதம்பர ரகசியம் அல்ல, நேற்றைக்கு வந்த தவெக புலனாய்வு செய்து இதைப் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை. பல அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வந்த வெட்ட வெளிச்சமான விஷயம். இவ்வளவு ஏன், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இதே பொருளாதாரக் கடனைச் சுட்டிக் காட்டி திமுகவை விமர்சித்தவர் தானே நீங்கள்?
தமிழகம் கடன் சுமையில் தவிக்கிறது என்���ு தெரிந்தும் கூட, முழுக்க முழுக்க பணபலத்தை மட்டுமே மையமாகக் கொண்ட திருமணத்திற்கு ஒரு பவுன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாதம் ரூ. 2500 மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கு ரூ. 4000 நிதியுதவி, பயிர்க்கடன் முழுவதுமான தள்ளுபடி என இத்தனை வாக்குறுதிகளை எதற்கு வாரி இறைத்தீர்கள்? மாற்றம் தருவோம் என மேடைக்கு மேடை எதற்கு முழங்கினீர்கள்?
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பித் தான் மக்கள் உங்களை தேர்ந��தெடுத்திருக்கிறார்கள் முதல்வரே, திமுக விட்டுச் சென்ற கடனைக் காரணம் காட்டி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதை @BJP4Tamilnadu வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது!
பாரதிய ஜனதா கட்சி சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தை விட்டு சென்றவர்கள் திரும்பி வந்ததாக தான் வரலாறே தவிர, அவர்களால் கட்சிக்கு பாதிப்பு கிடையாது.பாரதிய ஜனதா கட்சியினை எந்த காலத்திலும் அசைக்க முடியாது. @BJP4TamilNadu தலைவர் @NainarBJP சூசக பேச்சு!
बीते 12 वर्षों में भारत ने विकास और विरासत के समन्वय का एक सशक्त मॉडल प्रस्तुत किया है, जहाँ आधुनिक इंफ्रास्ट्रक्चर और सांस्कृतिक पुनर्जागरण साथ-साथ आगे बढ़े हैं।
आदरणी��� प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में काशी विश्वनाथ धाम, महाकाल लोक, केदारनाथ पुनर्विकास, अयोध्या में राम मंदिर, और विरासत स्थलों के संरक्षण के साथ-साथ हाईवे, रेलवे, एयरपोर्ट, डिजिटल कनेक्टिविटी और शहरी विकास को अभूतपूर्व गति मिली है। ‘PRASAD’ और ‘स्वदेश दर्शन’ योजनाओं के माध्यम से धार्मिक व सांस्कृतिक पर्यटन को बढ़ावा मिला, वहीं ‘एक भारत, श्रेष्ठ भारत’ जैसे प्रयासों ने सांस्कृतिक एकता को और मजबूत किया।
आज का भारत अपनी जड़ों को संजोते हुए वैश्विक मंच पर आधुनिक, आत्मविश्वासी और सशक्त राष्ट्र के रूप में उभर रहा है, यही ‘विकास भी, विरासत भी’ की वास्तविक परिभाषा है।
#12YearsOfVikasBhiVirasatBhi
Reached Paris a short while ago to a warm welcome by the Indian diaspora. I am proud of their efforts in bringing India and France closer. The India-France partnership is vital for the progress of our planet.
சுயசார்பு எனும் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்தப்பட்ட இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள், கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை இத்தொகுப்பு சுருக்கமாக எடுத்துரைக்கிறது.
#12YearsOfSurakshitBharat
பாரத தேசத்தின் 140 கோடி மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான எல்பிஜி சிலிண்டர் ரை #ஈரான்_அமெரிக்கா#ரஷ்யா_உக்ரைன் நாடுகளின் இடையே போர் நடக்கும் சூழலில் கூட எல்பிஜி சிலிண்டரின் விலையை மக்கள் மீது திணிக்காமல் அதே விலை கொடுத்து வரும் ��ிரதமர் Narendra Modi ஜி அவர்களுக்கு நன்றி..!
In Bratislava yesterday evening, I met Dr. Róbert Gáfrik, who has spearheaded the effort to translate the Upanishads into Slovak.
His passion for Indian history, culture and spirituality is commendable.
Requesting people to join hands to question the silence of the Chief minister Shri @TVKVijayHQ during these crisis times where the safety of women has become a big question mark. The @BJP4TamilNadu will be the voice of the people and question the government’s failure.
Rajarathinam stadium
10:00am
18/06!
@HMOIndia@NitinNabin@blsanthosh
At the G7 Summit in Evian, addressed the Outreach Session on ‘Reviving a Balanced, Shared and Sustainable Economic Growth for All.’ It is good that the French G7 Presidency has given importance to this topic.
The reality today is- when it comes to growth, the question should not be about GDP or trade numbers.
The real question is - Growth for whom, with whom and in what direction?
@G7
தி.மு.க-வின் நிர்வாகக் கேடுகளை வெள்ளை அறிக்கை மூலம் அம்பலப்படுத்த வந்து, கேமராக்களுக்கு முன்னால் தன் சொந்த வாசிப்புத் திறமையையே அம்பலப்படுத்திக் கொண்டார் த.வெ.க நிதியமைச்சர் திரு.@MarieWilson_TVK
வார்த்தைக்கு வார்த்தை உளறி பிழைகளை அடுக்கும் இவர், தமிழகத்தின் நிதி நிலைமையைச் சீரமைக்கும் முன் முதலில் தமிழ் வாசிக்கப் பயிற்சி எடுக்கலாம். நிதிக்கும் நீதிக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் அறிக்கை வாசிக்கும் இவர்கள்தான் தவெக சொல்லும் மாற்று அரசியலா?
#TVKFails