8 நாள் போராட்டம்… 💔
ஒரு வழியாக என் மகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து Normal Ward-க்கு மாற்றப்பட்டுவிட்டாள்…
இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையும் 1.50 லட்சத்தைக் கடந்து விட்டது…
இந்தக் கடினமான காலகட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து, ஆறுதலும் நம்பிக்கையும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏🙏🙏
உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. 🫂
சந்து உலகத்தில் பழைய வேலைகளை மீண்டும் தொடங்குவோம் 🫂
எல்லாரையும் இவ்வளவு நாள் நீ தான் முதுகுல குத்திருக்க.. உனக்கு போய் ரசிகனா இருந்ததுக்கு வெக்கபடுறேன் பூமறு @Akracingoffl
சுயநலவாதிக்கு மறுஉருவம் நீ தான்.. போதும் டா🙏🙏🙏
He has been scamming us for nearly 2.5 decades. He is completely selfish—once his own work is done successfully, he doesn't care about anyone else. 💔 @Akracingoffl@SureshChandraa