மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, பொம்மைகளையும் வழங்கின��ர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தி���், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பாடலை வெளியிட்டு, பார்வையிட்டார்.
#CMJosephVijay
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 300 புதிய பேருந்துகளின் சேவையை
தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
#CMJosephVijay
Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !!
Here’s to good health and great leadership 🙏🏽
@TVKVijayHQ#HBDCMJosephVijay
Paper AD
CM Vijay’s Birthday has now been updated on digital calendars, marking the special day of the Hon’ble Chief Minister of Tamil Nadu 🙏🙏
#HBDCMJosephVijay
A man who turned criticism into motivation, pressure into power and dreams into reality.
Happy Birthday to the one and only Thalapathy ❤️
#HBDCMJosephVijay
Happy Birthday to our Hon’ble Chief Minister C. Joseph Vijay sir 🔥
The man who inspired millions through cinema now inspires millions with his vision and leadership ♥️
#HBDCMJosephVijay#ThalapathyVijay#AGSCinemas
Happy Birthday to our Honourable Chief Minister, Vijay Sir. ♥️
Wishing you good health, happiness, and many more years of dedicated service to the people. 🙏🏻
Not everyone gets to witness a once-in-a-generation phenomenon. WE DID
Not everyone gets to grow up watching their hero conquer every stage life throws at him. WE DID
Happy Birthday, Thalapathy VIJAY 😘😘
#HBDCMJosephVijay