Adyar & Cooum rivers restoration again in the news...🚨
CM Vijay orders restoration of the Cooum, Buckingham Canal & Adyar River in Chennai. Restoration works to include sewage diversion, pollution control, flood mitigation, riverbank strengthening & biodiversity enhancement!!
தி.மு.க நிகழ்ச்சிக்காக சாலையோரம் இருக்கும் மின் இணைப்பு பெட்டிகளில் இருந்து முறைகேடாக எடுக்கப்பட்ட மின்சாரம்.!
#Chennai | #DMK | #Electricity | #PolimerNews
பீஸ் கேரியர் திருட்டால் ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பதாக மின் வாரிய ஊழியர் தகவல்..
#Avadi | #ElectricityBoard | #PowerCut | #PolimerNews
Today in many news channels this is the breaking news. Why many are reporting at the same time? its a powerful lobby. There will be heavy pressure on the Minister TK Prabhu to back out of actions against illegal mines. He must stand his ground. If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!
"இது கனவா நினைவானு இருக்கு... நேத்து வரைக்கும் ADஆ இருந்தேன் இன்னைக்கு திடீர்னு EE ஆகிருக்கேன்.. த.வெ.க அரசுக்கு நன்றி "
மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்டு நா தழு தழுத்தபடி பேசிய பெண் அதிகாரி
#Chennai | #ElectricityBoard | #TVK | #PolimerNews
வலுவான ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளிக் கொண்டு வந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகாரின் அடிப்படையில், டெண்டர் அதிகாரிகள் மீது CBI இன்று FIR பதிவு செய்துள்ளது.
இந்த ஊழலில் முன்னாள் திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பங்கும் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
#TransformerScam #DMK
அறப்போர் தொடரும்..
#JustNow || "AI புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு" - YouTuber மாரிதாஸ் கைது குறித்து போலீசார் விளக்கம்
#Youtuber | #AI | #Arest | #PolimerNews
ஆவடியில் மின்வாரிய அலுவலகம் அருகே இணைப்பு பெட்டியில் 14 ஃப்யூஸ் கேரியர்கள் திருட்டு..!
இப்பொழுது தெரிகிறதா அடிக்கடி மின் வெட்டியிருக்கு யார் காரணம் என்று.
ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வைக்க திட்டமிட்டு நடத்தப்படும் சரிதான் இந்த மின்வெட்டு
அதிரடிப்படை தீவிர ரெய்டு
கள்ளக்குறிச்சி கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படை தீவிர ரெய்டு
கள்ளச்சாராயத்தை முழுமையாக கட்டுப்படுத்த 25க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தீவிர சோதனை
#kalvarayanhills#raid#kallakurichi#thanthitv
#JustNow || "மதுபான உற்பத்தி" - ஒரு கேஸ்க்கு ரூ.90 இனி கட்சி நிதி கிடையாது.. தமிழ்நாடு அரசின் கஜானாவுக்கே செல்லும்.. புதிய உற்பத்தி கட்டண அரசாணை வெளியிட்டது த.வெ.க அரசு
#TN | #Tasmac | #TVK | #PolimerNews
6 லேன் கொண்ட மதுரவாயல் உயர்மட்ட சாலைக்கே ஒரு கிலோமீட்டருக்கு 147 கோடி ரூபாய் தான் செலவாகிறது .
ஆனால் தரையில் செல்லும் ECR சாலைக்கு 157 கோடி ருபாய் ஒரு கிலோமீட்டருக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது !
இதை இப்போது தமிழக அரசு கான்செல் செய்து , புது டெண்டர் கோர உள்ளது !
வாழ்க @CMOTamilnadu !