தனுஷ் உருவத்தை கேலி பண்றவங்க உங்க பேவரேட் ஹீரோவோட achievement கூட வேணாம்(அங்க ஒன்னு இல்லைனு உங்களுக்கே தெரியும்) அவரோட லேட்டஸ்ட் ஆப் ஸ்க்ரீன் போட்டோ 4 இந்த மாதிரி காமிங்க இதை விட அழகா இருந்துட்டா நான் டிவிட்டர் விட்டே போயிருறேன் 🚶🚶
#Dhanush https://t.co/ZjTwdI54MO
என் ���ம்பிக்கைக்குரிய பாடலாசிரியர் அருண்பாரதி, சூழலை சொன்னவுடன் எல்லோரையும் ஈர்க்கும் எளிய சொற்களால் பாடல் தருபவர். கொரோனாகால சூழலின் வலிகளை எளிய கவிதைகளாக தந்துள்ளார். வாழ்த்துகள் @ArunbharathiA
நூல் வாசிக்க:https://t.co/HDzUHldlGO
@padmavathyvae @Ishaq94356694 @AmazonKindle