ஒரே நிமிடத்தில் தமிழ் எழு���்துகள் அனைத்தையும் கத்துக்க முடியும். குழந்தைகளுக்கு உபயோகமாயிருக்கும்.
என் மகன் பத்தாவது படிக்கிறான். இந்த விடுமுறையிலாவது தமிழ் சொல்லிக் கொடுக்கனும். 🙂
எத்தனை முறை பார்த்தாலும் இந்த சீன் சளிக்காது🤞
மாமியார் : ஏன்டி ஒட்டிக்கிட்டு வந்தவளுக்கும் கட்டிக்கிட்டு வந்தவளுக்கும் புருஷன் பேர் கூடவா தெரியாது.
மருமகள் : உங்க மகன் பேர்
வெற்றி யா?
மாமியார்: (அவள் கதையை முழுசா கேட்டதுக்கு பிறகு) நீ ஏன் மருமவடி அப்டினு சொல்லிட்டு கண்ணீர் மல்க கட்டி அணைக்கையில்👌😍
படம் : #வெற்றி_வேல்
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼