Me to @Suriya_offl na - உங்கள மாதிரி சமூக நலனுக்காக பாடுபட்டுட்டு இருக்கவங்க எல்லாம் அரசியல் வேணாம்னு போறதால தான் ஊர்ல இருக்க மொத்த திருடனுங்களும் அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க அரசியல் வந்துருந்தா நா முதலமைச்சர் சூர்யா கிட்ட அமைச்சரா இருந்துருப்பேன்