#staraikelungal எந்த அணி நன்றாக பீல்டிங் செய்கிறதோ, அந்த அணி எதிரணியின் ரண்ணை குறைக்கும். அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அந்த விஷயத்தில் CSK தவறு செய்கின்றனர். வல்லுனர்களே உங்களின் கருத்து என்ன??
#staraikellungal If Sami comes back to Full form and unfortunately Bumbra will not be able to participate in the field in The Champions trophy. Who will be the second seamer? Arshdeep singh or Harshit Rana. Experts thoughts....!
#staraikelungal Recently Indian senior and top order players have not been playing well in domestic as well as international ODI. Will India steal this series????? Experts answer required.
#BCCI#RohitSharma Rohit Sharma is ruining Indian Test Records as a captain. BCCI adamant state about Rohit captaincy is Totally Spoiling Indian Cricket Records. What is the use of Change the captaincy after ruining all records by Rohit Sharma????
உங்கள் திறனற்ற @arivalayam அரசால் புதிய திட்டங்களை செயல்படுத்த ���யலவில்லை எனினும் மத்திய @BJP4India அரசின் திட்டங்களுக்காவது ஒத்துழைப்பு அளிக்கலாமே? @mkstalin..!
வன்னியர் சங்கம் ஆரம்பித்தபோது உங்க குடும்ப சொத்து எவ்வளவு ?
இன்று உங்களுடைய குடும்ப சொத்து எவ்வளவு ?
வளர்ச்சி அவர்களுக்கு அல்ல உங்களுக்குத்தான் சின்ன மாங்கா..!
*இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள்* *அனைத்திலும் தேசியக் கொடியை முதலில் ஏற்றச் சொல்லும்.*
*நீர் முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆவதற்கு முன்பாக* *தேசியக் கொடி ஏற்றிய ஒரு படத்தை காட்டும் பார்ப்போம்.*
*கொடி இந்தியர்களுக்கு*
*கோடிகள் அம்பானி அதானிகளுக்கா?✍🏼🌹*
எங்க அப்பா 3 நாள் வெயில்ல நின்னாதான் எங்க குடும்பத்துக்கு 1000 ரூபாய் கிடைக்கும்..😢
1000 ரூ. லாம் ஒரு பணமா னு கேட்டு இவர்களை கொச்சைப்படுத்தாதீங்க🙏
#தமிழ்ப்புதல்வன்
10-8-1942ல் எனது முதல் பிள்ளையான முரசொலி தொடங்கப்பட்டது. பிறந்தநாளைக் காட்டிலும் எனக்கு இனிய நாள் இதுவே.
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் (09.08.2016)
#முரசொலி
சென்னை மெட்ரோ இரயில் பயனாளர்களின் கனிவான கவனத்திற்கு,
மெட்ரோ இரயில் Phase 2 திட்டத்திற்கு நிதியளிக்க முடியாது என கைவிரித்த மைனாரிட்டி பாஜக அரசு. எனவே 'சென்னை மெட்ரோ இரயில் Phase 2' முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியால் நிறைவேற்றப்படும் திட்டமாகும்.
இனி மெட்ரோவில் பயணிக்கும் போது இதனை உரக்கச் சொல்லுங்கள்.
#ChennaiMetro