அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் ��ன்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்.
சென்னை திருவல்லிக்கேணியில் பேகம் சாகிப் தெரு, அம்பேத்கர் நகர், முத்தையா தெரு-சேப்பாக்கத்தில் வெங்கடேசகிராமணி தெரு, அருணாச்சலம் தெரு, வேலாயுத ஆச்சாரி தெரு ஆகிய இடங்களில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்ப��சி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மேற்கண்ட பகுதியினரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள், மதிப்பிற்குரிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் , மதிப்பிற்குரிய தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் அதிக��ரிகள் அவர்களுக்கு
@mkstalin @Subramanian_ma @officialtngda @Udhaystalin