என்னை வீட்டில் வந்து சந்தித்த போது Sorry கேட்டீங்களே மறந்துட்டீங்களா தம்பி விஜய்..? அன்றைக்கு என்ன சொன்னீங்க..? வீடியோ வெளியிட்டு முதல்வர் விஜய்க்கு கேள்வி கேட்ட மு.க.ஸ்டாலின்..
#Chennai | #DMK | #TVK | #MKStalin | #CMVijay | #PolimerNews
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay��
ரெண்டு மாசத்துல almost 7000 plus... ரொம்ப நன்றிகள் சொந்தங்களே. அதற்கு முக்கிய காரணி இசைஞானி இளையராஜா ❤️ ❤️🎼 மேலும் வளர்வோம் ❤🩹
#NothingButRaaja#இளையராஜா
ஜானகிம்மாவோட ஹம்மிங் முடிஞ்சதும், அத தொடர்ந்து வர்ற வயலின், வயலின் முடிஞ்சதும் அப்டியே தொடர்ற அந்த கோவில் மணி சத்தம்.....
#இளையராஜா அய���யா நீங்க கடவுள்யா கடவுள்யா.....
இனிய காலை வணக்கம் ❤🩹
என்ன செய்திருக்கும் இந்த இரவுகள், இளையராஜாவின்
இசை இல்லாமல் போயிருந்தால்.!!
ராஜாவின் இசை இருக்கும் வரையில் எப்படியும் கடந்து விடலாம்.எப்படிப்பட்ட இரவுகளையும்...!!!
இனிய இரவு வணக்கம்
#இளையராஜா
In a parallel DC universe 🙈😂
Thank you @Dir_Lokesh sir for being such a constant support throughout #DC journey.
Thaaaaank you for all the love you guys 🫂♥️ DC running in cinemas near you ♥️