@saysatheesh அந்த தொகையுடன் அரசின் பட்ஜெட்டில் இருந்தும் தொகை ஒதுக்கி கோவில்களுக்கு தேவையான வசதிகள் செய்யும்.
திருச்செந்தூர் வந்து இருக்கீங்களா தலைவா....?
@DravidanF@BillaAshwin கவுன்சிலர் இல்லை என்று எவண்டா சொன்னது...
தமிழ்நாடு best கவுன்சிலர் விருது வாங்கின குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆன்சி சோபா ராணி.
படிங்கடா......
@teakkadai1 ஒரு குடும்ப தலைவர் நல்லது பண்றேன்னு கடன் மேல் கடன் வாங்கி பெரும் சுமையை வ���்சுட்டு போயிடுவார்.
பையன் வளர்ந்து இந்த கடன் எல்லாம் அடைக்கணும் ..அதானே
அது சரி இந்த 2000 கொடுக்கிறது எல்லாம் எப்ப நல திட்டம்னு சேர்தீங்க