Ms.Teethbuck you assume that you're a Lord of English- but in reality it's very comical. Idk what you did to gain something that you're standing on right now? Trash your stupid philosophy.Stop bragging yourself! You're not even fit to stand height with your vocabulary. 🤦🏻♂️
🚨🚨🚨
பாஜக வின் பெயரையே சட்டமன்றத்தில் பேச வன்னியரசு அண்ணனுக்கே அனுமதி இல்லையாம்……
தவெக-திமுகவை இணைக்க முயற்ச்சிக்கும் திருமா அண்ணனின் உண்மை நோக்கம் என்ன…?
திமுகவினரின் கொள்கை பிடிப்பும் ஒரு கூத்தாடி ரசிகர்களின் கொள்கை பிடிப்பும் ஒன்றா…?
ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றினார்கள்
VB-GRAM-G ஒப்புதல்
வந்தே மாதரம் இரண்டு முறை பாடுதல்
ABVP அமைப்பின் ஒப்புதலுக்கு இணங்க ‘நான் முதல்வன்’ திட்டம் பெயர் மாற்றம்
ஆதிதிராவிடர் என்ற பெயரை நீக்கி சமூக நலத்துறை என்று அழைத்தல்
பக்ரீத் பண்டிகையில் ஆடு,மாடு அறுக்கத்தடை
ஆணவக்கொலை எதிர்த்து ஒரு குறள் கூட அந்த கட்சியினர் சார்பாக வெளிப்படவில்லை
ஒன்றிய அரசோடு இணைந்து செயல்படுவோம் என்கிறார்கள்…
இன்னும் எத்தனையோ…
சுயமரியாதையும், கொள்கை பிடிப்பும் கொண்ட எந்த திமுக காரனும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டான்….
இதையெல்லாம் மீறி… அரசியல் களத்தில் வாழ்நாளை கழித்த எம் தலைவரை நடிகர் விஜய் ஏளனமாக பேசி கேலி செய்வதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்…
துரோகிகள் நமக்கு வேண்டாம் @arivalayam
இவர்களை போல் கொள்கையை விற்று பிழைக்க முடியாது…. @mkstalin