பல பேரின் பசியை தீர்த்தவர்
பல பேர் கஷ்டம்னு வந்தால் உதவி செய்பவர்
பல டைரக்டர் நடிகர்களை அறிமுகம் செய்தவர்
இன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் தயவு செய்து இறைவனை வேண்டிக்கொள்வோம் நல்ல மனிதர் மீண்டும் திரும்பி வர வரம் கேட்போம்
Stay God Blessed 🙏🏽💞
அண்ணா யாரு தளபதி👌Nice click 💐
தளபதியே சொல்லிட்டாரு சக்சஸ் மீட் லாஞ்ச���ல
சூப்பர் ஸ்டார் ⭐ னா அது ஒருத்தர் தா
தல👑 னா அது ஒருத்தர் தா
அப்புறம் தளபதி🔥னா நமக்கு ஒருத்தர் மட்டும் தா
எல்லாத்துக்கும் தளபதி முற்று புள்ளி வச்சிட்டார்.@actorvijay Tq BRO....🙏🏽
ஒசரட்டும் பத்து தல 🔥 தலைவன் சிலம்பரசன் மாஸ் 🫵🗡️ ஒரு சிறப்பு தோற்றத்தை மிகவும் சிறப்பான தோற்றமாக மாற்றிய கே.இ.ஞயாவேல்ராஜா அண்ணா மற்றும் ஒபேலி கிருஷ்ணா அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️💐 பத்து தல மாபெரும் வெற்ற���.✊🔥💥
@SilambarasanTR_ Thalaivaa..ur acting asm for pathu thala 💥 Verithanam 🔥
Love u forever to you anna 😘❤️ A.R.R music 🎶 mass and Krishna sir asm screen presence.... amezing slow motion 🫵🔥 congratulations &team👌