"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக ��ருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதவ் அர்ஜுனா பேசுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானதாக உள்ளது. அவருக்கு வாய் சவடால் விடுவதை தவிர வேறு என்ன தெரியும்?
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழ���ச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
Reels, Fake news narrative இத��த்தான் தவெக ஆட்சி செய்கிறது. திமுக ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி புதிதாக செயல்படுத்துவது போல Buildup செய்கின்றனர் தவெகவினர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நகர் வடக்கு பகுதி 129-வது வட்ட கழக துணைச் செயலாளர் அண்ணன் மாடசாமி தலைமையில் வட்ட கழக செயலாளர் அண்ணன் பழக்கடை பாஸ��கர் முன்னிலையில் பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ உணவினை கணக்கு நிலை குழு தலைவர் அண்ணன் க.
நெஞ்சமெல்லாம் நிறைந்திர���க்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்கு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சகோதரர் நரேன் கணபதி அவர்கள் தலைமையில் இன்று காரம்பாக்கம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ உணவினை பகுதி கழக
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் - மாமன்ற உறுப்பினர் சகோதரர் சங்கர் கணேஷ் தலைமையில் Under 21 கிரிக்கெட் தொடர் போட்டி மிகுந்த சிறப்போடு நடைபெற்றது இப்போட்டிகளில் வெற்றி பெற்ற