கடைக்கோடி கிராமங்களுக���கும்-வீதிகள் தோறும் கழகக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்து இளைஞர்களை நெறிப்படுத்தும் நோக்கில், நம் @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்��ாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
75-ஆண்டு கால வரலாறு கொண்ட பேரியக்கத்தின் பிரதிநிதிகளாக தங்களது கழகப் பணியை தொடங்கவிருக்கும் உங்கள் அனைவருக்கும், எ���் அன்பும் வாழ்த்தும்!
@arivalayam @PKSekarbabu @Joel_Dmk
@VanavilVijay
டாஸ்மாக் பாட்டில் ஒவ்வொன்றுக்கும் 10 ரூபாய் அதிகம் வாங்குவதில் திமுகவுக்கு பங்கு உண்டு என்றால்
இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் ஒவ்வொன்றுக்கும் 50 ரூபாய் அதிகம் வாங்குவதில் மோடிக்கும்,நிம்மிக்கும் பங்கு உண்டு.
அப்படியென்றால் அமலாக்கத்துறை பிரதம அலுவலகதிற்கும் ரெய்ட் போகவேண்டும்
நாடு போற்றும் நான்காண்டு #திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகள், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், இன்னும் பல்லாண்டுகள் தொடர, வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்���ும் திட்டத்தை இன்று (17.05.2025) தொடங்கி வைத்தார். (1/3)