For those brothers who are fighting!
It is said that “When brothers fight strangers rejoice”!
Similarly, a few such strangers are celebrating as the brothers fight.
Stop throwing mud at each other. Calmly reflect on and plan the path we have traveled, the path we are currently on, and the path that lies ahead. Do not become victims of a few individuals' personal vendettas & their venom. Understand that they are using you.
Realise that our ultimate goal is a developed, prosperous Bharat (India), and act accordingly. No matter which path we choose to travel, the destination remains the same.
Narayanan Thirupathy.
நமது @BJP4India வளர்ச்சிக்காக அண்ணன் திரு @annamalai_k அவர்கள் மாநிலத் தலைவராக இருந்து கடுமையாக உழைத்தார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இப்போது அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படும் தனிப்பட்ட முடிவுகள், கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் மனவ���ுத்தத்தையும் தந்துள்ளது.
ஏனென்றால், பாஜக என்பது தனிநபர்களை நம்பி இருக்கும் கட்சி அல்ல; இது தூய்மையான கொள்கைகளையும், தேசபக்தியையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு இயக்கம். எந்தக் காலத்திலும் இங்கே தனிமனிதர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது கிடையாது. கட்சியில் பதவிகளும் பொறு��்புகளும் தற்காலிகமானவை, ஆனால் கட்சியின் சித்தாந்தமும் தேசப்பணியும் மட்டுமே நிரந்தரமானது.
டெல்லி தேசியத் தலைமை, அண்ணன் அண்ணாமலை அவர்களுக்குக் கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பெரிய அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுத்திருந்தது. அப்படி இருக்கும்போது, கட்சிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கூட, அதை தலைவர்களிடம் பேசித் தீர்த்துக் கொண்டு கட்சிக்���ுள்ளேயே தொடர்வதுதான் தர்மம். அதை விடுத்து, தனியாகப் புதிய பாதை தேடுவது உண்மையான தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் பாஜக இன்று வளர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் லட்சக்கணக்கான சாதாரண தொண்டர்களின் உழைப்பும் தியாகமும் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான தலைமையைப் பார்த்து பாஜகவிற்கு வந்��� எந்தவொரு உண்மையான தேசபக்தனும், தனிநபர் அரசியலின் பின்னால் போக மாட்ட���ன். நம் நாடு உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், நாம் அனைவரும் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் பின்னால் இரும்பு அரணாக உறுதியோடு நிற்க வேண்டும்.
எனவே, பாஜகவின் தேசியத் தலைமை காட்டும் பாதையில் ஒன்றிணைந்து, கட்டுக்கோப்பாக அணிவகுத்து நிற்க வேண்டி அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்,
@BJP4TamilNadu @blsanthosh
BJP National President Shri @NitinNabin participated in a programme organised at Telangana Bhavan in New Delhi to commemorate Telangana Formation Day.
Known for its rich cultural heritage, vibrant creativity, and entrepreneurial spirit, Telangana continues to play a vital role in India's growth story. Under the visionary leadership of PM Shri Narendra Modi, the state is making significant contributions towards the vision of #ViksitBharat.
The programme was attended by BJP Telangana State President Shri N. Ramchander Rao, Union Minister Shri G. Kishan Reddy, and several other senior leaders. Glimpses from the event. 🔽
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவிற்கு ஆளும் தவெக அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாததால் கடும் அவதிக்கு உள்ளான பக்தர்கள்!
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
சென்னை உ��ர்நீதி மன்ற நீதியரசர்கள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அவர்கள் நேற்று சந்தோஷ் ஷர்மா என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறித்த தீர்ப்பில் முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் அருண் அவர்கள் குறித்து முன்வைத்த கருத்துக்க��ையடுத்து இன்னும் தன் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்யாது இருப்பதும், மாநில அரசு அவரை பதவி உயர்வு அளித்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியாக நியமித்திருப்பதும் நீதித்துறையை ஏளனப்படுத்தும், பரிகசிப்பதற்கும் இணையானது.
குறிப்பாக மேற்கண்ட வழக்கில் புகார்தாரர் தே மு தி க தலைவர்களில் ஒருவரான சுதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அரசியல்வாதிகளுக்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம��� செய்துள்ளார் என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சவுக்கு சங்கர் மற்றும் வாராஹி போன்றவர்களையும் சட்ட விரோதமாக குண்டர் சட்டத்தில் அடைத்ததையும் சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பையடுத்து மாநில த வெ க அரசு செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்!
நாராயணன் திருப்பதி.
தேசியத்தின் பக்கம் நின்ற மேற்கு வங்க மக்களே, உங்கள் ஒரே ஒரு வாக்கானது ஈட்டித் தந்த விளைவு இதுவே..... 🗳️✨🙏
இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.... 🇮🇳🇧🇩🚧 எல்லையிலிருந்து 15 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்களை இடித்து அகற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது..... 🏢🚫🚜🏗️
@BJP4Bengal@BJP4India
மேற்கு வங்காளம் துப்ராஜ்பூரில் ஊரில் திரிணாமுள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுண்சிலர் ஒருவர் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 15000 முதல் 30 ஆயிரம் வரை மோசடி செய்ததால் பொறுமை இழந்த பொது ம��்கள் கவுன்சிலர் வீட்டிற்கு சென்று கேள்வி கேட்ட பொழுது அசிங்கமாக பேசிய நபரை வெளுத்து வாங்கினர்.
@BJP4Bengal
@narayanantbjp Percentage calculation in assembly poll doesn't have any logical or scientific validation only if all parties contest alone we can calculate percentage on my opinion bjp has got 20% voter s are voting for bjp it can't be calculated if any alliance parties are contesting
Tejasvi Surya's wife, Sivasri, is pure Saraswati Swaroop!✨
Her soul-stirring bhajan, passionate expressions, and heavenly voice will give you goosebumps.⚡
Listen till the end — this is what real devotion sounds like! 🙏❤️
सभी देशवासियों को बुद्ध पूर्णिमा की असीम शुभकामनाएं। शांति, करुणा और सद्भावना के मार्ग पर चलने की प्रेरणा देने वाले इस पावन अवसर पर आइए, भगवान बुद्ध के जीवन मूल्यों को अपनाने का संकल्प दोहराएं।
नान्तर्बहिश्च लोकेषु त्वात्मानं दृष्टवान् क्वचित्।
आष्टाङ्गिकेन मार्गेण परमां शान्तिमाययौ॥
நேற்றைய தினம் கடலூர் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
யாத்திரை மற்றும் பொது��்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
தேசிய மகளிர் அணி தலைவர் கோவை தெற்கு சட்டம���்ற உறுப்பினருமான சகோதரி திருமதி. @VanathiBJP MLA அவர்களும் யாத்திரையில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் திரு.கருப்பு M.முருகானந்தம் அவர்கள், மாநில செயலாளர் திரு. அஸ்வத்தாமன் அவர்கள், மாநில செயலாளர் திருமதி.மீனாட்சி நித்யசுந்தர் அவர்கள், பாஜக முன்னாள் OBC அணி மாநில தலைவர் திரு.சாய் சுரேஷ் அவர்கள், இன்று அஇஅதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்ன��ள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள், அஇஅதிமுக முன்னாள் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. M P S சிவசுப்பிரமணியம் அவர்கள், அஇஅதிமுக முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் உடன் இருந்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.
இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்து��ைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மோடியை முடிந்தவரை திட்டுங்கள். 🔥🔥🔥
உலகின் 25 சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது, அமெரிக்காவும் ரஷ்யாவும் நம்மை விட முன்னணியில் உள்ளன. இது மோடி யுகம்.
🔺 இரண்டாவது சாதனை ஜிஎஸ்டியின் மாதாந்திர வரி வசூல் 1.4-1.5 லட்சம் கோடியைத் தாண்டியது, இதுதான்! ஒரு தேநீர் விற்பனையாளரின் பொருளாதாரம்.
🔺 மூன்றாவது சாதனை புதிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் அமெரிக்கா ���ற்றும் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
🔺 நான்காவது சாதனை. 2017-18 ஆம் ஆண்டில் சூரிய சக்தி உற்பத்தி இரட்டிப்பாகியது. சீனாவும் அமெரிக்காவும் திகைத்துப் போயுள்ளன.
🔺 ஐந்தாவது சாதனை இந்தியாவின் வானளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2%, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7%, அமெரிக்காவின் மொத்த உள்நாட���டு உற்பத்தி 4.2%! இப்போது கூட நாம் சொல்வோம், இந்திய மோடி ஏன் வெளிநாடு செல்கிறார்.
🔺 ஆறாவது சாதனை. நீர், நிலம் மற்றும் வானம்; மூன்று பிராந்தியங்களிலிருந்தும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவிய உலகின் முதல் நாடாக இந்தியா ஆனது. இது மோடி யுகம். நீங்கள் பெருமையாக உணர்ந்தால், ஜெய் ஹிந்த் என்று எழுத மறக்காதீர்கள்.
🔺 ஏழாவது சாதனை. 70 வருடங்களாக பாகிஸ்தான் ஏழையாக பார்க்கப்படவில்லை,, ஆனால் மோடி ஜி வந்தவுடன், பாகிஸ்தான் ஏழையாக மாறியது, உண்மையில், பாகிஸ்தானின் வருமான ஆதாரம் போலி இந்திய ரூபா���் நோட்டுகளின் வர்த்தகம்தான், அதை மோடி ஜி முடிவுக்குக் கொண்டுவந்தார்.
🔺 எட்டாவது சாதனையையும் படியுங்கள், எனக்கு ஒன்று புரியவில்லை, 2014 இல், காங்கிரஸ் பாதுகாப்பு அமைச்சர் ஏ. ஆஃப். அந்தோணி, நாடு ஏழை நாடு, ஒரு சிறிய ஜெட் விமானத்தை கூட வாங்க முடியாது, ரஃபேலை மறந்துவிடுங்கள் என்று கூறியிருந்தார், ஆனால் மோடி ஜி ஈரானின் கடனை அடைத்தார், ரஃபேல் ஒப்பந்தத்தையும் வாங்கினார், எஸ் -400 ஐயும் வாங்கினார், எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸ் ஆட்சியின் ��ோது நாட்டின் பணம் எங்கே போனது❓
🔺 ஒன்பதாவது சாதனை ராணுவத்திற்கு குண்டு துளைக்காத ஸ்கார்பியோவின் பாதுகாப்பு கவசம் கிடைக்கிறது, ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு 2500 குண்டு துளைக்காத ஸ்கார்பியோக்கள் கிடைக்கின்றன.
🔺 பத்தாவது சாதனை, இப்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த 14 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி என்ன, பிரான்சை பின்னுக்குத் தள்ளி பொருளாதாரத்தில் 5வது இடத்தைப் பிடித்���ுள்ளது.
🔺 பதினொன்றாவது சாதனை. ஆட்டோமொபைல் சந்தையில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, 4வது இடத்தைப் பிடித்தது.
🔺 பன்னிரண்டாவது சாதனை. மின்சார உற்பத்தியில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி, 3வது இடத்தைப் பிடித்தது.
🔺 பதின்மூன்றாவது சாதனை. ஜவுளி உற்பத்தியில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி, 2வது இடத்தைப் பிடித்தது.
🔺 பதினான்காவது சாதனை. மொபைல் உற்பத்தியில் வியட்நாமை பின்னுக்குத் தள்ளி, 2வது இடத்தைப் பிடித்தது.
🔺 பதினைந்தாவது சாதனை. எஃகு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, 2வது இடத்தைப் பிடித்தது.
🔺 பதினாறாவது சாதனை. பிரேசிலை பின்னுக்குத் தள்ளி, சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்தது.
🔺 பதினேழாவது சாதனை. எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் இந்துக்களில் *தேசியத்தை* எழுப்பியது, உலகம் முழுவதும் 125 கோடி இந்துக்களைக் கொண்ட ஒரு தேசம் கூட இல்லை! இந்தப் ப���ியை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.
பயங்கரவாதிகளை ஒழ���த்தல், 2025 இல், 4 மாதங்களில், 72 ஹுரிகளை சந்திக்க 230 பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
🌷🌷ஜெய் ஹிந்த் 🌷🌷
*தயவுசெய்து :-- நாட்டின் நலனுக்காக, குறிப்பாக மோடி ஜியை நம்பாதவர்களுக்கு, 2 நிமிடங்கள் ஒதுக்கி இதைப் பகிரவும்.*
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்று, உயர் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் துணை நிலைத் தேர்வுக்கு, முழு நம்பிக்கையுடன் தங்களைத் தயார் செய்து, தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பல்வேறு வாய்ப்புகளும், புதிய துறைகளும் உருவாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மாணவ மாணவியர் அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.
மாண��, மாணவியர் அனைவரும், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுத்து, சாதனை படைக்க இறைவன் அருள் புரியட்டும்.
The BJP-led NDA govt, under the able leadership of our Hon PM Thiru @narendramodi avl, has created history by bringing in reforms through the Waqf (Amendment) Bill, 2025, tabled by our Hon Minister of Minority Affairs, Thiru @KirenRijiju avl in the parliament, that ensures protection of Waqf properties by identifying and removing those who exploit them for the development of the minority community and to strengthen the institution of Islam.
As explained by our Hon Home Minister Thiru @amitshah avl, this reform stems from the NDA govt's policy of ensuring the inclusive welfare of all, particularly the underprivileged. Money belonging to Waqf will reach the poor Muslims and not be plundered by intermediaries.
This bill also gives powers to the District Collector to verify the ownership claims of the Waqf board.
Our Hon Home Minister demolished the deliberate fear disseminated by the I.N.D.I alliance, which called the amendment anti-Muslim. He has made it clear that the government has no intention of interfering in the religious activities of Muslim brothers & sisters or the trusts they have established, but it is essential to ensure that Waqf properties are being properly maintained and used lawfully rather than for personal gain.