சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற தமிழக மக்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டுள்ளது திமுக அரசு.
வீடு கட்டுவதற்கான வரைபட கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு @EPSTamilNadu கண்டனம்.
https://t.co/D0h1cvPFF7
YouTube has 117,000,000 channels.
But 99% waste their time on the bad ones.
I have found 10 channels that will teach you more than any university degree (for free):
#தர்மம்_சூட்சமமானது !
♦முதலில் ஒன்றை புரிந்து கொள்வோம் ..
♦கடந்த ஆறு வருசமா .
♦அமமுக தொடர்ந்த வழக்குகள் மட்டும் ..
♦நூறு சதவீதம் நம்பக்கம் நியாயம் இருந்தாலும் தோற்று போயின ...
♦அல்லது .
தீர்ப்பே வராமல் இழுத்தடிக்கபட்டன ..
♦காரணம் ..
மத்திய ஆட்சியாளர்கள் .
நம் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்த வைக்கபட்டனர் ..
♦அதை செய்தவர் பழனிசாமி ..
♦திமுக கூட வென்றுவிட்டு போகட்டும் ...
♦ஆனால் அமமுக வென்றுவிட கூடாது என்று பல தேர்தல்க��ில் திட்டமிட்டு வேலை செய்தவரும் பழனிசாமி ..
♦ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்க கூட நீதிமன்றங்களி��் கதவை தட்ட வேன்டிய நிலையை பலமுறை அமமுக சந்தித்தது ...
♦இத்தனை கஷ்டங்களையும் பாஜவை தரவைத்து நிர்பந்தபடுத்தியவர் பழனிசாமி ...
♦நாமும் இங்கே இல்லாத எதிரியை எதிர்த்து தீவிர அரசியல் செய்தோம் .
♦ஒரிஜினல் எதிரியோ ...
அதை பயன்படுத்தி கொன்டார்கள் ...
♦நாங்கள் பெரியாரின் சுயமரியாதையை பின்பற்றுபவர்கள் ...
♦எங்களை மதித்து அழைக்கும் தேசிய கட்சியுடன் கூட்டனி அமைப்போம் என்று
தெளிவாக சொ��்னார் டிடிவிதினகரன் .
♦நடக்கபோவது லோக்சபா தேர்தல் .
♦இதில் மூன்றாவது அனியாக போட்டியிட்டால் ..
♦களத்திலேயே கானாமல் போய்விடுவோம் ..
♦ஆறு ஆண்டுகள் பாடுபட்டு வளர்த்த கட்சியை அப்படி விட்டுவிட முடியாது .
♦எதிரியின் பலமே .
பாஜக மட்டும்தான் ...
♦முதலில் நாம் அதை காலிசெய்ய வேண்டும் .
♦எரிவதை பிடுங்கினால் .
அடுப்பு தானாக அனைந்து விடும் ..
♦இப்போது தினகரன் இதைதான் ��ெய்திருக்கிறார் ...
♦யுத்த களத்தில் வெற்றி மட்டுமே முக்கியம் ..
♦அதற்கான வழிகளில் சில சமரசங்களை செய்து கொள்ளதான் வேண்டும் .
♦தினகரனுக்காக அதிமுகவையே பாஜக கூட்டணியிலிருந்து கழற்றி விட்டது ..
♦ஆம் .
கடைசிவரையிலும் கூட்டணிக்காக பழனிசாமி வைத்த ஒரே கன்டிசன் ..
♦தினகரனை கூட்டணியில் சேர்க்க கூடாது என்பது மட்டுமே ..
♦ஆனால் பாஜக கடைசிவரையிலும் தினகரனுக்கு ஆதரவாய்தான் நின்றது ..
♦��ுடிவில் பழனிசாமி தான் கழட்டி விடபட்டார் ..
♦அதோடு அவரை தனிமைபடுத்த பாமகவுக்கு பெரிய விலை(பத்து சீட்டுகள்) கொடுத்து கூட்டணிக்குள் கொண்டுவந்தது பாஜக ..
♦தமாகாவையும் கொண்டு வந்தது ..
♦மெகா கூட்டணியை எடப்பாடியை கட்டவிடாமல் செய்தார்கள் .
♦பாஜக நினைத்திருந்தால் தினகரனை விலக்கிவிட்டு எளிதாய் பழனிசாமியுடன் கூட்டணி அமைத்திருக்க முடியும் ..
♦ஆனால் தினகரனுக்காக வலுவாய் நின்றது ப���ஜக ..
♦யதார்த்தமாய் பார்த்தால் ..
பாஜக கூட்டணியால் இம்முறை அதிகபட்சமாய் ஐந்தாறு தொகுதிகளைதான் வெல்ல முடியும் என்பதே உண்மை ..
♦அதில் இரண்டு அமமுகவுக்கு கிடைத்துள்ளது ..
♦கூட்டணிகட்சிகளும் சில ��ெற்றிகளை பெற வேண்டுமானால் ..
♦வெற்றி உறுதியான சில தொகுதிகளை அமமுக விட்டுகொடுத்துதான் போக வேண்டும் ...
♦ரெண்டுதான் என்ற வருத்தம் யாருக்குமே தேவையில்லை ..
♦மோடியின் முழு நம்பிக்கையை பெற்றவராக இன்று தினகரன் மாறியுள்ளார் ..
♦தினகரனுக்காக ..
பழனிசாமியை பாஜக கழட்டி விட்டதோடு அவரை தனிமைபடுத்தியதே இதற்கு சாட்சி ..
♦நாளை பழனிசாமிக்கு இரட்டை இலை கூட இல்லாமல் போகலாம் ..
♦ஸ்ரீகிருஷ்ணர��� .
யுத்தம் தொடங்கும் முன்னர் ..
♦கர்ணனின் கவசகுண்டலம் பறித்தார் ..
♦நாகாஸ்திரம் ஒருமுறை தான் ஏவ வேண்டும் என்று குந்தி தேவி மூலம் சத்தியம் பெற்றார் .
♦பீஷ்மரின் ஆயுததுறப்பு ..
♦பீஷ்மரை கொல்ல சிகண்டியை முன்னிறுத்தினார் .
♦துரோணரின் புத்திர பாசம் ..
♦அஸ்வத்தாமா கொல்லப்பட்டதாக .
பொய்யே சொல்லாத
♦யுதிஷ்ட்ரன் வாயாலேயே பொய் சொல்லவைத்து ..
துரோணரை வீழ்த்தினார் .
♦அர்ஜூனனை கொல்வ��ற்காக கர்ணன் பெற்ற சக்தி ஆயுதத்தை ..
கடோத்கஜனை கொண்டு வீனடித்தார் ..
♦தேர்சக்கரம் பூமிய���ல் அழுந்திய நிலையில் ..
ஆயுதமேந்தாத கர்ணனை அர்ஜூனன் மூலம் கொன்றார் ..
♦சூரியனை மாயாஜாலத்தால் மறைத்து .
ஜயத்ரதனை கொன்றார் .
♦இப்படி எல்லாவிதங்களிலும் .
♦துரியோதினாதிகளை வலுவிழக்க செய்ததை போல .
♦பழனிசாமியின் எல்லா ஆயுதங்களையும் .
♦தேர்தலுக்கு முன்பே தினகரன் பாஜக மூலம் பறித்து விட்டார் ..
♦நமது வெற்றியை விட ..
எதிராளி அடைய போகும் படுதோல்விதான் ...
♦நமக்கு உண்மையான வெற்றி .
♦தர்மம் என்பது மிகவும் சூட்சமமானது ..
- Kannan Arjun