சொட்டயன் பொம்பள ஐடியை மூடிட்டான் போல.தேர்தல் முடிந்ததால் சின்னபகவதியன்ஸ் fake ஐடிங்க எல்லாம் காணவில்லை.தேர்தல் முடிவு அன்று மீண்டும் ஒப்பாரி வைக்க வரும் நாய்கள்
நாலு பேர் தான் இருக்காங்க அய்யா ஆளுங்கனு சொல்லிட்டு பத்து fake id போட்டு விடாமல் நம்மை சுற்றி வரும் சின்னபகவதியின் வீட்டு நாய்கள்.எத்தனை ஐடி போட்டு வந்து கதறினாலும் சின்னபகவதி என்னும் திருடன் எங்கய்யாவின் காலில் ��ிழும் வரை செருப்படி நிற்காது.
திடீரென தனது மகள் ஸ்ரீகாந்தியை பா.ம.க.வின் செயல் தலைவராக அறிவிக்க என்ன காரணம்..? ராமதாஸ் கொடுத்த எதிர்பாரா பதில்.....!
#Polimer | #PMK | #Politics | #Dharmapuri | #Ramadoss
பாமகவின் புதிய செயல்தலைவராக பொறுப்பேற்கும் ஶ்ரீகாந்தி அக்காவிற்கு வாழ்த்துகள்! பெற்றத் தந்தையை காத்து வருவது போல் இந்த இயக்கத்தையும் காத்திடுங்கள்! #PMK#Srigandhi
#தீபாவளி வாழ்த்துகள்
இருள் நீக்கி
ஒளி ஏற்றி
குரோதம் போக்கி
அன்பை பெருக்கி
பேராசை ஒழித்து
போதும் என ஏற்று
பொருளாசை அற்று
தாசன் தாள் பணிந்து
அனைத்தும் நீயே என்றாகி
#தீபத்_திருஒளி ஏற்று
வாழ்வில் வசந்தமே
வாழ்த்துகள் உறவுகளே.
*💢*BIG BREAKING NEWS*💢
*News7tamil24*7*
*போலி பேராசிரியர்கள் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தடையாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழக முக்கிய நிர்வாகிகள் நீக்கம் என செய்தி!*
*கல்லூரியில் போலி பேராசிரியர்களை பயன்படுத்தி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் நீக்கம் என செய்தி!*
462K அதாவது,
நான்கு லட்சத்து அறுபத்து இரண்டாயிரம் #Follwers கொண்ட அன்புமணியின் X வலைத்தள கணக்கிலிருந்து ப��டப்படும் பதிவுகளுக்கு 5 நாட்கள் ஆகியும் இரட்டை இலக்கத்தில் மட்டுமே #Repost செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதுக்குடா ஒரு தனி #உருட்டுபேரவை..?
இதற்கு எதுக்குடா #ZOOM Meeting போட்டு ஆலோசனை கூட்டம் எல்லாம்..?
இந்த லட்சணத்தில் 2 மாதங்களுக்கு முன்பு உருவான எதிர் தரப்பு குழுவை பார்த்து நக்கல் நையாண்டி கூந்தல் வேற..!
யார்ரா நீங்களாம்??? 😂😂😂
அரசியல் ஆற்றாமையின் உச்சமாக, அப்பல்லோ மருத்துவமனையின் இருதய சிகிச்சை மருத்துவரை வைத்தும் சிபாரிசு நடந்திருக்கிறது போல..?
தலைமை பண்பு சிறிதளவும் இல்லை என மீண்டும் மீண்டும் நிருபணமாகிறது..!
சகோதரர் முரளி சங்கர் உண்மையை தான சொல்லிருக்காரு அதுல என்ன தவறு இருக்கு?
மருத்துவர் ஐயாவை வந்து பார்த்து நலம் விசாரித்து சென்ற தலைவர்களை அவமதிப்பது போன்று பேசுவது சரியா?
மருத்துவர் ஐயா சரியா தான் சொல்லிருக்காரு அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லைனு...
https://t.co/tDD4ZUm7mc
தம்பி @tharumaruarul அருள் இன்று @SelvaBSctwitz தம்பியை ஊருக்கு வந்து பாருன்னு மிரட்டல் விட்டுருக்கான் ஆச்சரியமா இருக்கு அரசி��லுக்காக நண்பர்களை மிரட்டுகிறான் நண்பன் எந்த பலனும் எதிர்பாராது வருபவர்கள் அரசிய்வாதிகள் உன்னிடம் பலன் இல்லை எனில் ஒதுக்கி ஓரம் வைத்து செல்பவர்கள் (1/2)
மருத்துவர் அய்யா ரொம்ப தெளிவா தான் சொல்லிவிட்டு தான் தோட்டம் சென்று இருக்கிறார்
உங்க நாடக நடிப்பை மருத்துவர் அய்ய��வின் பெயர் சொல்லி நடத்த வேண்டாம் !!
அவ்வளவு அக்கறை இருப்பவர் அருகில் நின்று கவனித்துக் கொள்ள வேண்டியதுதானே ??
மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி என ஜாலியா ஊர் சுத்திட்டு இப்ப எதுக்கு நடிக்கிறீங்க ??