இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெ��்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
#SayNoToNDA
@ErodeVeeramani
#DMKStudentWing
அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல
யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி ���ருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள் .
பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது
இதை எல்லாம் வைத்து யார் பேசியமாதிரியும் உருவாக்கலாம் .
நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை .
யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம்.
இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல்.
இதோ போலியாக உருவாக்கும் தளம்:
https://t.co/20ki3BhkXO
இதில் வருவதையும் பரவும் screenshot- ஐயும் பாருங்கள் . அப்படியே வரும்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் மருத்துவமனை சாலையில் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வேளாண் பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தினசரி சந்தையை இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தேன்.
அதைத் தொடர்ந்து பாண்டமங்கலம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும் இன்று திறந்து வைத்து பார்வையிட்டேன்.
மக்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப திருச்சி மாநகராட்சியில் மொத்தம் ரூ.14.42 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்கள் நேரிடையாக பயன்பெறும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை அனைவரும் சிறப்பாக பயன்படுத்த வாழ்த்துகிறேன்..!
@anbazhagandmk@TrichyCorp
#DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #UdhayanidhiStalin #DyCM #MKS #MKStalinInaugurate #CMMKStalinInaugurate #MinisterKNNehruVisit #TrichyCorp #MultiPurposeCenter #DailyMarket #GH #MinisterKNNehruVisit #DMK2026 #DMK4TN #DMKForever #MinisterKNNehruInspection
தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திருப்பத்தூரில் ஒன்று கூடுகிறது. வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்��ர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
கிராமங்களிலிருந்து நகரங்கள்வரை,
இளைஞர்களிலிருந்து பெண்கள்வரை,
திமுக அரசின் பணிகள் அங்கீகாரம் பெறுகின்றன.
45% வாக்குப் பங்குடன் மிகப்பெரிய வெற்றி என C-Voter கணிப்பு.
த��ிழகத்திற்கு பெருமை தரும் தருணம்.
#DMKWinningBig
#MKStalin
#DMK4TN
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொ��ுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்��ுன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல���வியைத்தான் தரும்!
#NDABetraysTN
The soul of Tamil Nadu speaks through its music. It inspires, it preserves, it evolves.🎶
Spent time with some of our talented musicians, to understand their craft, their energy, their world. They are not just creating music; they are keeping our heritage alive and shaping its future.
Conversations that celebrate culture, honor passion, and recognize true artistry.
#VibeWithMKS Episode 2 - Out Now! 🎵
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் ரூ.3,000 ரொக்கத்துடன் பரிசுத் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியை இன்று துவங்கி வைக்கவுள்ளார்!
#திராவிடப்_பொங்கல்
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து #வெல்வோம்_ஒன்றாக!
💻 10 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" எனும் மகத்தான விழா மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களை வளர்த்தெடுத்தால் மாநிலம் வளரும், நாடு வளரும் என்ற உயரிய நோக்கத்துடன் திராவிட நாயகர் செயலாற்றி வருகிறார்!🌄
#UlagamUngalKaiyil
Young voices பேச ஆரம்பிச்சா… அந்த conversation சுவாரசியமா மாறும் 💬
Questions, curiosity, confidence எல்லாமே ஒரே இடத்துல....
🎙️ #VibeWithMKS – விரைவில்...Stay Tuned!
தந்தை பெரியார் ஊட்டிய தன்மானம், பேரறிஞர் அண்ணா வளர்த்த இனமானம்!
இவை இரண்டையும் இரு கண்களாகக் கொண்டு, இறுதிவரை திராவிட இயக்க கொள்கைகளைத் தன் மூச்சாக சுவாசித்த மூத்த முன்னோடி, நம் பேரா��ிரியர் பெருமகனார் அவர்களது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்.
சுயமரியாதை சுடர் ஒளி!
தமிழ் மொழிக்காய்!
திராவிட இனத்தின் உரிமைக்காய்!!
கருத்தியல் களம் கண்ட பேராசிரியர்!
பொறுமையும் ,அடக்கமும் கொண்டவர்…
அதே போல் தெளிவும்,துணிச்சலும் கொண்ட திராவிட இனத்தில் மூத்த போர் வீரன்!
கலைஞரின் உயிர் ��ோழனாய் வாழ்நாள் முழுவதும் புகழோடு வாழ்ந்த இனமான பேராசிரியரின் புகழினை போற்றுவோம்..
தன்னுடைய பேச்சாலும்,எழுத்தாலும் திராவிட இயக்க கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர், தலைவர் கலைஞரின் உற்ற தோழர்.
தமிழர்களுக்கு இனமானம் ஊட்டிய இனமான பேராசிரியர் அவர்களின் 104 வது பிறந்தநாளில் அவர் வழி நின்று எதிரிகளை வீழ்த்திடுவோம் !!
#Perasiriyar104