@dhanushkraja So Please Give Me Your Single Appointment, I'll Prove myself...
I'm anxitingly waiting for your Appointment with Great Positive Hope, with God's Grace...
Thanking you... JAYISWIN
95000-81203...
@dhanushkraja The Genre of the Script is Under Play Heroism. It's a Painful Emotional & Powerful Commercial Back... And I'm Sure, If you impressed, I'll promise you, it's going to be a One more "Ultimate Success" for your Film Carrier..
@dhanushkraja Dear Sir... I'm Jayiswin - Age 38, (Associate of Director P.Vasu sir) I Kindly Request you to, Spare me only 15 minutes for your Precious time, for Narrating my Script, If you not Impressed, I won't Disturb you further at any cost ... Thank you...
@dhanushkraja வணக்கம் சார்... பல வருட முயற்சியில், உங்களை நெருங்க முடியாத நிலையில் தான், நேரடியாக நீங்கள் பார்க்கும் வகையில் இதன் மூலம் இதைப்பதிவு செய்கிறேன், தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... நன்றி... ஜெய்ஸ்விண்
ஒரே விஷயத்திற்காக சேலம் பொதுமக்கள் நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் தொடர்ந்தால் மாநிலஅளவில் உயர்நீதிமன்றதத்தால் தடுக்கப்படும்,எவ்வளவு வழக்குகள் தொடர்ந்தால் தேசியயளவில் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தப்படுமென்பதை, சட்டம் படித்தவர்கள் நல்வழி காட்டி நல்லது நடக்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
இன்று பிறந்தநாள் காணும் இந்தியாவின் மதிப்பிற்குரிய மாபெரும் இயக்குனர் உயர்திரு.மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் உங்களின் வெற்றிப்பயணம் இனிதே தொடரவும் வாழ்த்துக்கள்...
இறைவனின் அருளுடன் இன்��ு பிறந்தநாள் காணும் இந்தியாவின் ஈடு இணையற்ற இசையின் உச்சத்தின் உச்சம் இசைஞானி
இளையராஜா அவர்கள்
இன்றளவின்றி என்றென்றும் இதயம் மகிழும் இசையினால் இன்ப அட்சயப்பாத்திரத்தில் இன்னும் வாரி வழங்கும் இம்மாமேதை நலமுடன் இன்னும் நீடூழி வாழ
இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள்
"மீண்டும் தமிழனுக்குக்
கிடைத்த மாபெரும் வெற்றி"
ஸ்டெர்லைட்-ஆலை மூடல்.
இதற்குப் போராடிய அனைத்து மக்களின் பொற்பாதம்தொட்டு நன்றியை தெரிவிக்கிறோம்...
இதில் உயிர்நீர்த்து "வீரமரணம்"
அடைந்த தமிழர்களுக்கு,
இம்மாபெரும் வெற்றியை கனத்த இதயத்தோடு
🌹சமர்ப்பணம்🌹 செய்கிறோம்.
ஒற்றுமை வெற்றி
கதிராமங்கத்தில் மீத்தேன் எடுக்கஆரம்பி��்த ஓரிரு நாட்களில் நடந்த கதியைப் பாருங்க, இன்று நம்நிலத்தை எரிக்கும் தீ விரைவில் நம் தமிழகத்தையே எரிக்கக்கூடும், இதற்காகத்தானே சோறு தண்ணியின்றி போராடினர், இந்தத்தீயை வளரவிடாது தடுக்கவேண்டும் தமிழர்களே, மக்கள்தீ ஒன்றே இந்தத்தீயை அணைக்கமுடியும்
@ikamalhaasan உலகநாயகனே
இனிஎன்றும்
உம் களைப்பணியால்,
தமிழக அரசியலை முன்னேற்றப்படுத்தி,
தமிழ் பெருமக்களை சந்தோஷப்படுத்தி,
தமிழ்நாட்டு மக்களை இன்னும் தலைநிமிர்ந்து நிற்குமளவிற்கு பெருமை சேர்க்க வேண்டி...
"இந்த புனிதப்பயணம்
இன்னுமொரு சரித்திரம்" ஆக
அமைய ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் "நாயகனே"
நன்றி
👏👏👏👏👏
உலகில் நீங்கள் எல்லோரும், உங்கள் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்...
நாங்கள் எல்லாரும் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான "தமிழில்" பேசிக்கொண்டு இருக்கின்றோம்
ஆம், எங்களுடைய
தாய்மொழியும் "தமிழ்" 🌹
உயிர்மொழியும் "தமிழ்" 🌹
இன்று உலக தாய்மொழி நாள்
💪💪💪💪💪
உலகநாயகனே
இனிஎன்றும்
உம் களைப்பணியால்,
தமிழக அரசியலை முன்னேற்றப்படுத்தி,
தமிழ் பெருமக்களை சந��தோஷப்படுத்தி,
தமிழ்நாட்டு மக்களை இன்னும் தலைநிமிர்ந்து நிற்குமளவிற்கு பெருமை சேர்க்க வேண்டி...
"இந்த புனிதப்பயணம்
இன்னுமொரு சரித்திரம்" ஆக
அமைய ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் "நாயகனே"
நன்றி