அரசியலில் நம்மால் பயனடையாதவர் அண்ணன் சீமான், நமக்கு எதிராக நின்று சண்டை செய்பவர், நெஞ்சில் குத்துவார்! @SeemanOfficial
இந்த வைகோ, அரசியலில் அடைந்த பயன் எல்லாம் நம்மை வைத்துதான், அவரது மகனும் அப்படியே! ஆனால் வைகோ நம்ம கூடவே இருந்து முதுகில் குத்திய துரோகி! @Vaikooffl
பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் நம்ம தலைவர் @mkstalin