‼️DMK அழிஞ்சதுக்கு Main Reason அவங்க திமிரு தான் 💯‼️
எங்க ஊருல DMK காரங்க உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சா பிறகு
அவங்க சொல்லுற வீட்டுக்கு தான் தண்ணி வரணும்னு சில பேரு வீட்டுக்கு போகுற குழாயலாம் உடைச்சு விட்டுட்டாங்க...
1/n
இன்னைக்கு எடப்பாடி பேசுனது தப்பு நடுநிலையாளர்களே அன்னைக்கு உதய் எடப்பாடிய பொதுவெளில சொல்ல முடியாத அளவுக்கு கேவலமா பேசும் போது ஐம்புலனையும் அடக்கிட்டு இருந்தீங்க அப்ப ஏன் ஒரு நடுநிலையாளர் கொத்தடிமை பேசல !!
திமுக கூட்டணி பலம் 25 கட்சிகளுடன். அஇஅதிமுக வெறும் 3 கட்சிகள்.
சரி அந்த 25 கட்சி பெயர்களை படி.
கட்சி பெயரை படிக்க சொன்னா கத்தி, கூச்சலிட்டு, ஒருமையில் பேசி பயந்து மடை மாற்றும் வேலை திமுக விடம் மட்டும் தான் பார்க்கமுடியும்.
#25கட்சி_திமுக