ஆறு மாசம் இளயதளபதியின் #Master படம் ரிலீஸ் ஆகலனு கவல படறோம். ஒரு ரசிகனா படம் எப்ப ரிலீசாகும்னு நானும் காத்திருக்கேன். 30 வருசம் ஒரு நிரபராதி ஜெயில்ல தன் வாழ்க்கைய தொழச்சிட்டு இருக்கார். அவர் ரிலீசாக இன்னைகு ஒரு நாள் குரல் கொடுப்போம் சகாக்களே @vijay 👍
#ReleasePerarivalan
அனுமதி வழங்கவில்லை என நீதிமன்றத்தில் பொய் சொன்னதா தமிழக அரசு ?
ஊர்வலம் செல்ல சிறப்பு அனுமதி ஏதேனும் கொடுக்கப்பட்டதா ?
கைது செய்ய வேண்டிய காவலர்களும் உடன் பயணிப்பது ஏன் ?
மனு தர்மம் பெண்களை இழிவுபடுத்துகிறதா என்ற சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், பிக்பாஸ் போட்டியில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாக பேராசிரியர் அ.ராமசாமி எழுதியிருக்கிற பதிவு :
முழு விவரம் :
https://t.co/TuzkwDqPP3
திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியின பெண் கௌரியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கைகால்கள் உடைக்கப்பட்டு படுகொலை செய்திருக்கின்றனர். அவரது சடலம் நாகரீக சமூகத்தின் மீது எச்சை உமிழ்கிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் நிற்கிறது. #TribalLivesMatter
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி. தலித் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் செய்தியாளர் தனுசிறீ பாண்டே. கடந்த 2 நாட்களாக மி�� தைரியமாக உ.பி. காவல்துறையின் மிருகத்தனத்தை அம்பலப்படுத்திய இவருக்கு ஒரு சல்யூட் போதாது!