Dear @TRBRajaa, உங்கள் படைப்பரிவாரங்கள்
பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. திருமதி பல்லவி அவர்களையும், அவரது கைக்குழந்தையையும் அறிவாலயத்திலேயே வைத்து, "ட்ரோல்" என்ற பெயரில் தரம் தாழ்ந்து கேலியும் கிண்டலும் செய்தபோது, இன்று நாகரிக அரசியல் குறித்து பாடம் நடத்துபவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.
"அத்தை", "ஆண்ட்டி", "லிப்ஸ்டிக் மூஞ்சி", "ஐட்டம்", "பார்லர் பிஸ்னஸ்", "அந்தரங்க வீடியோ" என தங்களை விமர்சித்த பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் இழிவுபடுத்தி, சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்திய பரங்கிமலை இணைய கொத்தடிமைகள் செயல்களை கண்டும் காணாதது போல கடந்தவர்களும், அத்தகைய மலிவான தாக்குதல்களுக்கு மறைமுகமாக ஊக்கம் அளித்தவர்களும் யார் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
அது சரி, ஆபசமாக பேசுவதையே கால காலமாக அரசியல் அடையாளமாக கொண்ட கட்சிக்கு, நாகரிக அரசியல் பாடம் எடுத்து என்ன புண்ணியம் ?
அன்று ரயிலில் டிக்கெட் எடுக்கக் கூட பணமில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தவர்...
இன்று தனது சொந்தப் பணத்தில் தமிழ்நாட்டிற்காக பாலம் கட்டியவர்..
கலைஞர் கருணாநிதி 🤗🔥