ஆகத்து 17 ல் பிறந்தநாள் விழா காணும் எங்களின் அரசியல் ஆசான் தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு யான��க்கல் பாலத்தில் மீனாட்சி கல்லூரி அருகில் வைக்க தயார் நிலையில் உள்ள விளம்பர பதாகை சிம்மக்கல் சிறுத்தைகளால் தயார்படுத்தப்பட்டது.