அஇஅதிமுக ஆட்சி – மக்கள் நலத்தின் GOLD STANDARD
✔️ அம்மா உணவகம் – பசி இல்லா தமிழ்நாடு
✔️ அம்மா மருந்தகம் – மலிவு மருந்து
✔️ அம்மா மினி கிளினிக் – அருகில் சிகிச்சை
✔️ தாலிக்கு தங்கம் – பெண் மரியாதை
✔️ லேப்டாப் – மாணவர் எதிர்காலம்
✔️ விவசாய கடன் தள்ளுபடி
✔️ பொங்கல் பரிசு – நேரடி பணம் & பொருள்
👉 அறிவிப்பு இல்லை
👉 விளம்பரம் இல்லை
👉 நேரடி பலன் மட்டும்!
#ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM |
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 “சமவேலைக்கு சம ஊதியம்” நிறைவேற்றக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வரும் நி���ையில், நேற்று சென்னை நுங்கம்பா��்கம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் கண்ணன், மன உளைச்சலின் உச்சத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொய்வாக்குறுதிகளை அளித்து, பல நாட்களாக அவர்களை சாலையில் இறங்கி போராட வைத்ததோடு, கடும் ��ன அழுத்தத்துக்கும், வாழ்வே வெறுத்து விடும் நிலைக்கும் தள்ளிய திமுக அரசும், தமிழக முதலமைச்சரும் தான் இந்த உயிரிழப்புக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்.
#ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | | #ADMK_170TMR | #தஞ்சை_கிழக்கு_மாவட்டம்
திமுக புறக்கணித்த இடைத்தேர்தல்கள்
2012 - புதுக்கோட்டை தொகுதி
2013 - கூட்டுறவு சங்கத் தேர்தல்
2014 - உள்ளாட்சி இடைத்தேர்தல்
2015 - R. K. நகர் தொகுதி
"மாவீரன்" கருணாநிதி புறக்கணித்தத் தேர்தல்கள்
#அதிகாரம் மிக கேவலமானது இந்த #திமுக ஆட்சியில் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்...
கும்பகோணம�� நால்ரோடு பயணிகள் பேருந்து நிறுத்தம்
காலம் மாறும் காட்சிகளும் மாறும்....
#ADMK_TNJ
தாலிக்கு தங்கம் ஒரு பவுன் இன்றைய மதிப்பு ரூபாய் 55,000/- ..
திருமண உதவி தொகை ரூபாய் 50,0000/-
மொத்த மதிப்பு ரூபாய் : 1,05,000/-
மக்கள் போற்றும் இந்த மகத்துவ திட்டங்களை முடக்கிய திமுக அரசுக்கு பாடம் புகட்ட
வாக்களியுங்கள்
#இரட்டை_இலைக்கு
நமது வெற்றி வேட்பாளர்