மகளிர் உயர மாநிலம் உயரும் என்ற உயரிய நோக்கத்தில் செயலாற்றும் திராவிட மாடல் அரசு!
மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக கடன் பெற்று தொழில்கள் தொடங்கியதால் தங்கள் ��ாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக பெண்கள் நெகிழ்ச்சியுடன் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களிடம் தெரிவித்தனர்!
#DyCMUdhay #DMK4TN
அம்மா ஜெயலலிதா அவர்களின் மரணத்தை குறித்து இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை சொன்னதை செய்வோம் சொல்லாதே செய்வோம் என்று அவர்கள் எல்லாம் இந்த அம்மாவுடைய மரணத்தை வெளிக்கொண்டு வாருங்கள்
நான் உங்கள் மீனவன் நண்பன் 💪
பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து #INDIA கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது; வரலாற்றுச் சிறப்புமிக்கது!
அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான #மக்கள்தீர்ப்பு2024-க்கு நன்றி!
இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
#நாற்பதுக்கு_நாற்பது #ElectionsResults #DMKWins