@JiivaOfficial உங்க கார் Accident அப்போ எப்டி ஒருத்தர திட்டீங்களோ அதே மாதிரி கரூர் துயர சம்பவம் அப்போ ஒரு அமைச்சர் அவ்ளோ துக்கத்துல வெளிப்படுத்துன வார்த்தை அது அத போய் கேலிக்கும் கிண்டலுக்கும் படத்துல பயன்படுத்திருக்கீங்க உங்களுக்கு எவ்ளோ வக்கிரம் இருக்கும்
@TamilSecondShow போலிஸ் ஸ்டேசன்ல கதை நடந்தாவே கைதி கதைய சுட்டுடாங்கன்னு எப்டி சொல்றீங்க , கைதியே வேற ஒரு படத்துல இருந்து உருவுனது தான் , மேக்ஸ் படம் நல்ல Screenplay Core idea வும் நல்லா இருந்தது
@Anitha_Agam21@prakashraaj இருவர்ல மோகன்லால் கூட நடிச்சுமே பிரகாஷ்ராஜுக்கு தான் தேசிய விருது கிடைச்சது அது தான் அவ��ுடைய நடிப்பு , கார்த்தி நடிச்ச சகுனி படத்துல முதல்ல இவரு தான் வில்லன் ட்ரெய்லர் எல்லாம் கூட வந்துருச்சு ஆனா அந்த தயாரிப்பாளருக்கு இவர் நடிச்சதே பிடிக்காம திரும்ப பிரகாஷ்ராஜ நடிக்க வச்சாங்க