முப்பாட்டன் தீரன்சின்னமலை நினைவேந்தல் நிகழ்விற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்த மாலை 3.00 அனைவரும் சங்ககிரிக்கு வாரீர் வாரீர் https://t.co/MlgyzcNWPh
தாய்மடி சார்பாக சமூக ஆர்வலர் அண்ணன் பியூஸ் மான்ஸ் அவர்களோடு ....அவரது" பசுமை உலகம்" மாதிரி கிராமத்தை பார்வையிட்டு ..தாய்மடியும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசினோம்....
ஆற்றூரில் டாஸ்மாக் கடையை மூடக்காரணமாக இருந்த நாம் தமிழர் கட்சியினரை பாராட்டி அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் சுவரொட்டி அடித்துள்ளனர்..
மாற்றம் என்பது சொல்லல்ல செயல்!
@NaamTamilarOrg@SeemanOfficial@News18TamilNadu