தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக
மாற வேண்டும்.
இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்ப��்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
புதிய திட்டங்களோ
சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.
அகரம் விதை திட்டம் மூலம் இந்த ஆண்டு உயர்கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.
பொருளாதார மற்றும் சமூகக் காரணங்களால் உயர்கல்வி பெற முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களைத் தேர்வு செய்து வாய்ப்பு... https://t.co/rxCfHfm1Br
நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க #maiam
*Help Dinesh fight Blood Stroke in Brain*
Dinesh, 26 yrs old is suffering from blood stroke in brain resulting to acute kidney injury and severe hospitalization n surgeries. Please contribute funds possible to help him undergo surgery and recover from the