@ThozharAadhi Enna matum epayume adikiringale da .... Eppayume Maththavangaluku oru nyayam enaku oru nyayam nu kekkuraru bro ...From divorce matter to national award issues he's getting trolled for every issue he is not involved .. just avaru velaiya avaru pakkuraru pakkava adhuku adikiranga
We should have listened when one child cried.
Instead, we waited until far too many of our children died.
A system where coaching replaces learning, anxiety replaces curiosity, and criminality replaces merit is rotten.
A nation has failed when its children are met with barricades and batons instead of answers.
@Wangchuk66, the nation will need your conscience for the journey ahead. Please end your fast.
To the children of India: You are the best of us. You have done your duty. It is now time for the country to do its duty by you. May your dreams forever be bigger than our failures.
@cockroachisback #CJPProtest
@kuttypaiyanofl Sootha moodra kutti kunjan! Dhanush naale divorce aananga nu endha actressum post podale! it was consentual! virumbi than paduthanga! Insta la anupama oda captions ah poi padi tharkuri kottae!
தமிழ்த்திரையின் முன்னணி நடிகர், அன்புத்தம்பி தனுஷ் அவர்கள் 'கேப்டன் மில்லர்' படத்திற்காக இந்திய அரசின்
சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும், தான் தயாரித்து, இயக்கி, நடித்த 'ராயன்' படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ள செய்தி மிகுந்த மகிழ்வையும் பெர���மிதத்தையும்
தருகிறது.
சிறந்த நடிகருக்கான விருதை மூன்று முறையும், சிறந்த திரைப்படங்களுக்கான விருதை தயாரிப்பாளராக இருமுறையும், இயக்குநராக ஒரு முறையும் என
தம்பி தனுஷ் ஆறாவது முறையாக இந்திய அரசின் விருதை வென்றிருப்பது அவருடைய கடின உழைப்பிற்கும், ஒப்படைப்பு மிக்க கலைப்பணிக்கும் கிடைத்துள்ள உயரிய அங்கீகாரமாகும்.
ஏற்ற பாத்திரம் எதுவாயினும் அதன் அசலாகவே வாழ்கின்ற
அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தும் தம்பி தனுஷ் அவர்கள், இயக்கம், தயாரிப்பு என திரைத்துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் தம்முடைய பன்முகத்திறனை வெளிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்புகள் பல தந்து, தமிழ்த்திரைக்கலையை உலக அரங்கில் உயர்த்தும் உன்னத சாதனைப் படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
@dhanushkraja
தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
#CMJosephVijay