நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு எப்படி மாறும்.!?
ஏதோ ஒரு நடிகர் வந்தார் என்பதற்காக இங்கு உள்ள வாக்குகள் மாறும் என்றால் துளி கூட இல்லை..
நீங்க மாறவில்லை என்றால் உங்கள் பிள்ளைகள் உங்களை மாற்றி விடுவார்கள்..
#SivasankaranForAmbasamudram
@vijaybaskar240@Seeman4TN அடேய் தற்குறி கும்பல்களா? அப்படிதாண்டா 2024 இல் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை சொல்லிட்டு திரிந்தாப்புல இப்ப அவரே காணாமல் போய்விட்டார் அப்படிதான் இந்த டிவித்த பயலுக 2026க்கு அப்புறம் காணாமல் போகப் போகிறார்கள்🤷♀️🤷♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️