தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு.கோபண்ணா அவர்கள் அலுவலகத்தில் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிவி இராஜந்திரன் அவர்களை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. சின்னதம்பி, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர் அப்துல் சலாம் மற்றும் மாணவர் காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் ஆகியோர் மர��யாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்தியா–அமெரிக்கா உறவுகள் என்பது தனிநபர் அல்லது கார்ப்பரேட் நலன்களுக்காக அல்ல; நாட்டின் நலன் மற்றும் இந்தியர்களின�� பாதுகாப்புக்காக இருக்க வேண்டும்.
யூ.பி.ஏ ஆட்சியில் தேச நலனும், இந்தியர்களின் பாதுகாப்பும் முன்னுரிமையாக இருந்தன.
ஆனால் இன்று வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது மத்திய அரசின் குரல் எங்கே?
நாட்டின் மரியாதையா? சிலரின் லாபமா?
தேர்தல் நேரத்தில் பாஜகவினரால்
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு பழைய ட்விட்டர் பக்கம் முடக்க��்பட்டது.
ஆனால் எங்கள் குரலை யாராலும் முடக்க முடியாது
இப்போது புதிய X கணக்கை தொடங்கியுள்ளோம்.
அனைவரும் தவறாமல் பின்தொடருங்கள்.
🔁 பழைய கணக்கு : @tnnsuiit
தமிழ்நாட்டின் கல்வி உரிமை, மொழி அடையாளம், மாநில சுயாட்சியை பாதிக்கும் வகையில் #PMSHRI திட்டத்தை திணிக்க முயற்சிப்பதை மாணவர் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது.
புதிய கல்விக் கொள்கை (NEP 2020), மூன்று மொழிக் கொள்கை, மத்திய கட்டுப்பாடு ஆகியவற்றை மறைமுகமாக கொண்டு வர முயற்சிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகம் ஏற்காது. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை, சமூகநீதி மற்றும் மாநில உரிமையை பாதுகாப்பது எங்கள் கடமை.
ABVP போன்ற RSS அமைப்புகள் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் செயல்படுவது கண்���னத்திற்குரியது. கல்வியை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சமமான நிதி மற்றும் வசதிகள் வழங்காமல், சில பள்ளிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவது மாணவர்களிடையே சமத்துவமின்மையை உருவாக்கும். கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எதிர்க்கும்.
தமிழகத்தின் மொழி, பண்பாடு மற்றும் கல்வி உரிமை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுப்போம்.
விரைவில் இது சம்மதமாக தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி அவர்கள் முதலமைச்சர் @CMOTamilnadu விஜய் அவர்களை சந்தித்து தமிழ்���ாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் விரிவான விளக்கங்களை வழங்க உள்ளோம்.
@INCTamilNadu @nsui @manickamtagore @chinnathambi_ma @sunnewstamil @ThanthiTV @polimernews @news7tamil @NewsJTamil @News18TamilNadu
தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை வைத்திருக்கும் அரசியல் “செக்” இது.
நடந்து முடிந்த தேர்தலில், “திமுகவுடனே கூட்டணி தொடர வேண்டும்” என்ற ந���லைப்பாட்டை வலியுறுத்தி கூட்டணியை அமைத்தார். ஆனால், பல காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அடிப்படை தொண்டர்கள் தேர்தலுக்கு முன்பே “தவெக உடன் கூட்டணி தான் தமிழக அரசியலில் புதிய வாய்ப்பை உருவாக்கும்” என்று தொடர்ந்து கூறி வந்தனர்.
அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்த முடிவின் விளைவாக கூட்டணி தோல்வியை சந்தித்தது.
இன்று அதே சூழலில், தவெக உடன் கூட்டணி வேண்டுமென்கிற அரசியல் நிலைப்பாட்டை ��ெல்வப்பெருந்தகை அவர்களையே தன் வாயால் அறிவிக்க வைக்கும் நிலையை அகில இந்திய காங்கிரஸ் தலைமை உருவாக்கியுள்ளது.
அரசியலில் முடிவுகளை காலமே மதிப்பீடு செய்கிறது.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கும் அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன.
இப்போது தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை நினைத்தால் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது 🥲
தலைமை முடிவை அறிவிக்க வ��ண்டிய சூழ்நிலையில், அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகள் ஏராளம் போல…
“திமுக பக்கம் போயிடலாமா…?”
“வேற கட்சியில் சேர்ந்துடலாமா…?”
“இல்ல இந்த கட்சிலேயே இருந்தா தொண்டர்கள் கோபத்துல என்ன பண்ணுவாங்க…?”
இறுதியாக…
“இப்ப நான் என்ன செய்றது…???”
என்று வடிவேலு பட டயலாக்கள் முழுக்க மனசுக்குள் ரிப்பீட்டாக ஓடிக்கொண்டிருக்கும் போல
தேர்தலுக்கு முன்பே பல நிர்வாகிகள் “தவெக உடன் கூட்டணி வேண்டும்” என்று கூறியபோதும், “திமுக கூட்டணி தான் சரி” என்று நம்பி சென்றார்.
இப்போது அதே தவெக கூட்டணியை அறிவிக்க வேண்டிய அரசியல் சூழ்நிலை வந்திருப்பது தான் ட்விஸ்ட்
“தமிழக மாணவர் சக்தியின் நடுவே காலடி எடுத்து வைக்கும்
NSUI தேசிய தலைவர் அவர்களுக்கு இதயம் கனிந்த வீர வரவேற்பு!🙏Youth Energy Meets National Leadership💪 @varunchoudhary2@SALAMMASS1@NSUITamilNadu
“Do you know who will control student politics in Tamil Nadu?
From now on, it’s the students — this visit is the beginning of that!”💥💪 @varunchoudhary2@SALAMMASS1@NSUITamilNadu