மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் நம்பிக்கைக்குரியவர் அம்பத்தூ��் சட்டமன்ற உறுப்பினர் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் க.பாலமுருகன் MLA அவர்களுடன்
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் தளபதியாரின் தளபதி நம்பிக்கை நாயகன் மாண்புமிகு தமிழக அமைச்சர் அண்ணன் N.ஆனந்த் 👑 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Ambatturbalatvk@TVKPartyHQ
அன்பான என் அம்பத்தூர் தொகுதி மக்களே,
என் அலுவலகம் என்பது ஒரு அரசியல் அலுவலகம் மட்டுமல்ல; உங்கள் குறைகளைக் கேட்டு, உங்கள் தேவைகளுக்கு தீர்வு காணும் மக்கள் அலுவலகம்.
ஒவ்வொரு நாளும் என்னை நம்பி பலர் என் அலுவலகத்திற்கு வருகிறார்கள். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவ உதவி, அடிப்படை வசதிகள், தனிப்பட்ட அவசரத் தேவைகள��� என எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், என்னால் முடிந்தவரை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே என் எண்ணம்.
மக்களின் முகத்தில் நம்பிக்கையும், மனதில் திருப்��ியும் உருவாக வேண்டும் என்பதற்காகவே நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். எல்லாக் கோரிக்கைகளையும் ஒரே நாளில் நிறைவேற்ற முடியாவிட்டாலும், ஒவ்வொரு கோரிக்கையும் என் பொறுப்பாகக் கருதி செயல்படுகிறேன்.
என்னைத் தேடி வரும் ஒவ்வொருவரும் வெறும் மனுக்களுடன் திரும்பிச் செல்லாமல், நம்பிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். உங்கள் அன்பும், நம்பிக்கையும் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. அந்த நம்பிக்கையை என்றென்றும் காப்பாற்றி, மக்கள் நலனே என் முதல் கடமை என்ற உறுதியுடன் தொடர்ந்து உழைப்பேன்.
"மக்கள் அழைக்கும் இடமெல்லாம் நான் இருப்பேன்... என்னால் முடிந்த உதவியை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வேன். உங்கள் நம்பிக்கையே என் மிகப்பெரிய பலம்."
நன்றியுடன்,
G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
@CMOTamilnadu @arunraajkg @BussyAnand @LoyolaMani @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @TVKVijayCadres @NanjilPSampath @VigneshTvkCbe @Itz_MahiVFC
@tvkvijaysabari
@TVKVijayCadres @LoyolaMani @CTR_Nirmalkumar @RameshOffcl
@ramk8060 @RameshOffcl
#TVKVijay @TVKHQITWingOffl #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
மதுரை மாநில இரண்டாவது மாநாடு மக்களின் நாயகன் மக்காளுக்கான முதல்வர் கழக தலைவர் தளபதி அவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எங்கள் அன்பு அண்ணன் அம்பத்தூர்
ஜி. பாலமுருகன் அவர்கள் அனைவரையும் அழைக்கிறார்.
#thamizhagavetrikazhagam