இந்த இடத்தில் பதாகை வைக்க அனுமதி இல்லை என கடந்த மாதம் எனது(நகராட்சியின் அனுமதி பெற்ற) பதாகையை உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்கள் கைப்பற்றினார்கள். இப்பொழுது அதே இடத்தில் அதே அளவு பதாகை உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா?
@TenkasiPolice@tnpoliceoffl
வரும் 04.04.2026 அன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளும் தென்காசி மாவட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர்கள் அறிமுக மற்றும் பிரச்சாரக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த போது.
#VoteForDMK
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடன���ன சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #த��ிழ்நாடு_வெல்லட்டும்
🏴🚩எம் இனத்தலைவர்,
இந்தியாவின் நம்பர் - 1 முதலமைச்சர்,
பாசிசத்தை உறுதியாய் எதிர்க்கும் ஒரே தலைவர்,
தங்கள் பிறந்த தினத்தில் வணங்கி மகிழ்கிறேன் தலைவரே!!..
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing
இன்று பிறந்தநாள் காணும் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான அருமை அண்ணன் @MLARaja_SNKL அவர்கள��க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
#DMK #BirthdayWishes
⚠️ Giveaway Alert
₹75,000 Worth 3x Mobile 📱
#MotoEdge60Stylus#Giveaway
Follow this 3 Steps:
1. Follow Our X Pages @Tech_SuperStar & @Autozoomoff
2. Comment the App you Used More
3. Repost this Tweet with Hastags
Stay Tuned For More Updates Nanbaz 😊
டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன்!
ரெய்டுகளுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று - கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி - பல கார்கள் மாறி - கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை!
டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் ��திர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை இரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது!
#NITIAayog #LetterToBrethren (1/2)
திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - கொரோனா பே���ிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்!
என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, "#DravidianModel ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! ஒரு கருத்தியலின் ஆட்ச���!" என நிறுவியிருக்கிறோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது #DravidianModel ஆட்சி!
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; தொலைநோக்குப் பார்வையோடு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, “நாடு போற்றும் நான்காண்டு! தொடரட்டும் இது பல்லாண்டு!” என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்!
உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு!
இன்று 03.05.2025 சென்னையில் மாண்புமிகு தொழி���்துறை அமைச்சர் அண்ணன் @TRBRajaa அவர்களை மாவட்ட கழக செயலாளர் ஆருயிர் அண்ணன் @MLARaja_SNKL தலைமையில் ஆருயிர் அண்ணன் @PirakasMu31212 அவர்களுடன் சந்தித்த போது,
@dmk_youthwing
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வழங்கியதை தொடர்ந்து நகர கழகச் செயலாளர் ஆருயிர் அண்ணன் பிரகாஷ் அவர்களது தலைமையில் ஆருயிர் அண்ணன் மாவட்ட செயலாளர் @MLARaja_SNKL அவர்களுக்கு நகர இளைஞரணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்...
நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிஞரும் பாமரரும் ஒருசேரப் போற்றும் நிதிநிலை அறிக்கை, மாநில சுயாட்சிக்கான குழு அமைப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெறச் சட்டம், தமிழ் வார விழா, #WaqfAmendmentAct-க்கு எதிராகத் தீர்மானம் என ஒவ்வொரு நாளும் வரலாற்று ஏடுகளில் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டை ��ட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தையும் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்டு காக்கும் இயக்கம் தி.மு.கழகமே என எதிரிகளின் மனசாட்சியும் அறியும்! ஏழாவது முறையும் கழக ஆட்சி அமையும்!
#LetterToBrethren